கூடைப்பந்தாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|bs}} → (4)
வரிசை 2:
'''கூடைப்பந்தாட்டம்''' ''(Basketball)'' சுமார் 200 நாடுகளில் ஆர்வத்துடன் [[விளையாட்டு|விளையாடப்படுகிறது]]. இது மிக வேகமான, சில வினாடிகளுக்குள் ஆடுகளத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு சென்று திரும்பக்கூடிய ஆட்டம். [[உடல்|உடலின்]] அனைத்து உறுப்புக்களையும் பயன்படுத்தும் வண்ணம் இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகில் மிகவும் புகழ்பெற்றதும் பரவாலாக விளையாடப்படுவதுமான விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று ஆகும்.<ref>{{cite news|url=http://www.bbc.co.uk/news/world-us-canada-11348053|title=The Canadian who invented basketball|accessdate=September 14, 2011|date=September 20, 2010|work=BBC News | first=Sian | last=Griffiths}}</ref>
 
ஒரு அணிக்கு ஐந்து பேர் வீதம் களத்தில் இருப்பார்கள். அணியின் மொத்த பலமான பத்து முதல் 12 பேர்களில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் களத்தில் ஆடும் ஒருவரை வெளியில் அழைத்து, பதிலியாக மற்றொருவரை உள்ளே அனுப்பலாம். [[பந்து|பந்தை]] கையால் எறிந்து எதிரணியினரின் கூடையில் விழ வைப்பதே நோக்கம். வெற்றி, தோல்வி பெரும்பாலும் கடைசி வினாடிகளில் தான் முடிவாகும்.
 
== வரலாறு ==
[[படிமம்:Firstbasketball.jpg|thumb|200px|right|வரலாற்றில் முதலாம் கூடைப்பந்தாட்ட ஆடுகளம்: ஸ்பிரிங்ஃபீல்ட் கல்லூரியில்]]
[[கனடா]]வில் பிறந்து ஐக்கிய அமெரிக்காவில் [[மாசசூசெட்ஸ்]] நகரில் வாழ்ந்த முனைவர் [[ஜேம்ஸ் நெய்ஸ்மித்]]<ref>{{cite news|url=http://www.cbc.ca/inventions/inventions.html|title=The Greatest Canadian Invention | work=CBC News|archiveurl=http://web.archive.org/web/20061025174826/http://www.cbc.ca/inventions/inventions.html|archivedate=2006-10-25}}{{dead link|date=November 2011}}</ref> என்பவர் பால்கனியில் கூடையைத் தொங்கவிட்டு அதில் பந்தை போட முயன்று விளையாடியதில் [[1891]] ஆம் ஆண்டில் இந்த விளையாட்டு பிறந்தது.<ref name=museumtimeline/> அத்துடன் அவரது எண்ணங்களை [[கூடைப்பந்தாட்ட விதிகள்|13 விதிகளாகத்]] தொகுத்தார். <ref name=13rules>{{cite web
| last = Naismith
| first = James
வரிசை 14:
| accessdate = 2008-09-30 |archiveurl = http://web.archive.org/web/20080408185146/http://www.ncaa.org/champadmin/basketball/original_rules.html <!-- Bot retrieved archive --> |archivedate = 2008-04-08}}</ref>
 
இன்றை நாள் [[வட அமெரிக்கா]]வில் மிகப்பெரிய கூடைப்பந்தாட்டச் சங்கமும் உலகில் மக்கள் செல்வாக்கு மிகுந்த கூடைப்பந்தாட்டச் சங்கமும் ஆக [[என்.பி.ஏ.]] காணப்படுகிறது. [[ஐரோப்பா]]வின் கூடைப்பந்தாட்டச் சங்கங்களில் [[ஐரோலீக்]] மிகப்பெரியதும் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்ததும் ஆகும். [[சீனக் கூடைப்பந்தட்டச் சங்கம்]], [[ஆஸ்திரேலிய தேசியக் கூடைப்பந்தாட்டச் சங்கம்]], [[தென்னமெரிக்கச் சங்கம்]] உலகில் வேறு சில குறிப்பிட்டதாக்க கூடைப்பந்தாட்டச் சங்கங்கள் ஆகும்.
 
"ஃபீபா", அல்லது [[பன்னாட்டுக் கூடைப்பந்தாட்டக் கூட்டணி]] என்பது உலகில் மிகப்பெரிய பன்னாட்டுக் கூடைப்பந்தாட்டச் சங்கமாகும். இச்சங்கத்தில் [[என்.பி.ஏ.]] மற்றும் ஆஸ்திரேலியாவின் கூடைப்பந்துச் சங்கம் தவிர பல்வேறு தேசிய கூடைப்பந்துச் சங்கங்கள் உள்ளன. இச்சங்கம் பல நாடுகளிலுள்ள கூடைப்பந்தாட்ட வழக்கங்களையும் சட்டங்களையும் உருவாக்குகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு பன்னாட்டு போட்டியை ஃபீபா ஒழுங்குபடுத்தி நடாத்துகிறது.
வரிசை 37:
வீரர்கள், எதிரணியின் முனைக்கும், அவர்களது 'தடையில்லா எறிதல்' (Free-throw line) கோட்டிற்கும் இடையே மூன்று வினாடிகளுக்கு மேல் நிற்கக் கூடாது. எந்த வீரரும் ஐந்து வினாடிகளுக்கு மேல் பந்தைக் கையில் வைத்திருக்கக் கூடாது. தங்களது முனையில் பந்து கையில் கிடைத்தால் எட்டு வினாடிகளுக்குள் அவர்கள் முன் பகுதிக்கு பந்தை எடுத்துச் செல்ல வேண்டும்.
 
சில போட்டிகளில் 24 வினாடிகளுக்குள் பந்தை தன் வசம் வைத்திருக்கும் அணி, எதிரணியின் கூடையில் பந்தை விழ வைக்க முயற்சிக்க வேண்டும் என்ற விதியும் சேர்க்கப்படுவதுண்டு.
 
=== கூடைப்பந்து நிலைகள் ===
வரிசை 136:
[[பகுப்பு:கூடைப்பந்தாட்டம்]]
[[பகுப்பு:AFTv5Test]]
 
{{Link FA|bs}}
{{Link FA|hr}}
{{Link FA|it}}
{{Link FA|th}}
"https://ta.wikipedia.org/wiki/கூடைப்பந்தாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது