முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|af}} → (2)
 
{{Infobox Country
| native_name = ([[டச்சு மொழி|டச்சு]]) ''Koninkrijk België''<br />([[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]]) ''Royaume de Belgique''<br />([[ஜெர்மன் மொழி|ஜெர்மன்]]) ''Königreich Belgien''
}}
 
'''பெல்ஜியம்''' ({{IPAc-en|audio=en-us-Belgium.ogg|ˈ|b|ɛ|l|dʒ|əm}} {{respell|BEL|jəm}}; [[டச்சு மொழி|டச்சு]]: ''België''; [[பிரான்சிய மொழி|பிரென்சு]]: ''Belgique''; [[இடாய்ச்சு மொழி|ஜெர்மன்]]: ''Belgien'') (அதிகாரப்பூர்வமாக பெல்ஜிய பேரரசு) மேற்கு [[ஐரோப்பா]]வில் உள்ள ஒரு நாடாகும். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவன உறுப்பினர் ஆகும். இதன் தலைநகரான [[பிரஸ்ஸல்ஸ்]], ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகமாக மட்டுமன்றி, [[நேட்டோ]] போன்ற பல முக்கிய சர்வதேச அமைப்புக்களின் தலைமையகமாகவும் உள்ளது. பெல்ஜியத்தின் பரப்பளவு 30,528 சதுர கிலோமீட்டர் (11,787 சதுர மைல்) மற்றும் இதன் மக்கள்தொகை 11 மில்லியன் ஆகும்.
 
ஜெர்மானிய மற்றும் இலத்தீன்-ஐரோப்பிய கலாச்சார எல்லைகளுக்கு இடையே விரிந்திருக்கும் பெல்ஜியத்தில், பெரும்பான்மையாக டச்சு மொழி பேசும் [[ஃபிளம்மியர்]]கள் 60 சதவீதமும், பிரெஞ்சு மொழி பேசும் வலோனியர்கள் 40 சதவீதமும் இருந்தாலும், மிகச்சிறிய அளவில் ஜெர்மன் மொழியும் பேசப்பட்டு வருகிறது. எனவே தான், பெல்ஜியத்தில் டச்சு, [[பிரெஞ்சு மொழி்|பிரெஞ்சு]] மற்றும் [[ஜெர்மன் மொழி்|ஜெர்மன்]] ஆகிய மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன. டச்சு மொழி பேசும் [[ஃபிளம்மியர்]]கள் வசிக்கும் வடக்கு பிராந்தியம் ''ஃப்ளாண்டர்ஸ்'' என்றும் பிரெஞ்சு மொழி பேசும் வலோனியர்கள் வசிக்கும் தெற்கு பிராந்தியம் ''வலோனியா'' என்றும் அழைக்கப்படுகிறது. ஜெர்மானிய மொழி பேசும் சமூகம் கிழக்கு வலோனிய பகுதியில் வசித்து வருகின்றனர். பிரஸ்ஸல்ஸ்-தலை நகர பகுதியானது, ஃபிளம்மிய எல்லைக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும், இங்கு பெரும்பாலானோர் பிரெஞ்சு மொழியே பேசுகின்றனர். எனவே, டச்சு மற்றும் பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகளுமே அதிகார மொழிகளாக உள்ளன.
 
==வரலாறு==
 
==காலநிலை==
இங்கு நிலவும் காலநிலையானது பொதுவாக வடமேற்கு ஐரோப்பாவின் காலநிலையை கொண்டது.இங்கு ஆண்டுமுழுவதும் குறிப்பிடத்தக்க மிதமான மழை பெய்யும் கடல் சார்ந்த காலநிலையை கொண்டுள்ளது.இதன் குறைந்தபட்ச வெப்பநிலை ஜனவரி மாதத்தில் 3 &nbsp;°C (37.4 &nbsp;°F) செல்சியஸ் ஆகவும் சராசரி அதிகபட்ச வெப்பநிலை ஜுலை மாதத்தில் 18 &nbsp;°C (64.4 &nbsp;°F). ஆகவும் உள்ளது.
கடந்த 2000 முதல் 2006 வரையிலான கணக்கிடுகளின் படி இதன் தினசரி சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 7 &nbsp;°C (44.6 &nbsp;°F) ஆகவும் தினசரி சராசரி அதிகபட்ச வெப்பநிலை 14 &nbsp;°C (57.2 &nbsp;°F) ஆகவும் மற்றும் மாதந்திர சராசரி மழையளவு 74 மிமீ ஆகவும் உள்ளது.
{{குறுங்கட்டுரை}}
{{ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்}}
 
[[பகுப்பு:பெல்ஜியம்]]
 
{{Link FA|af}}
{{Link FA|en}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1827061" இருந்து மீள்விக்கப்பட்டது