மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up, replaced: {{Link FA|pt}} → (2)
வரிசை 1:
{{வார்ப்புரு:Archhistory}}
 
15 ஆம் நூற்றாண்டில் தோன்றி [[ஐரோப்பா|ஐரோப்பாவில்]] பரவிய [[மறுமலர்ச்சி|மறுமலர்ச்சிப்]] பண்பாடு சார்ந்த கட்டிடக்கலையே '''மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை''' (''Renaissance architecture'') எனப்படுகின்றது. [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசுக்]] காலத்தில் நிலவிய பண்பாட்டு அம்சங்கள் மீண்டும் புழக்கத்துக்கு வந்தமையையே இது குறிக்கின்றது.
வரிசை 16:
# [[மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி|மைக்கலாஞ்சலோ]], [[கியூலியோ ரொமானோ]], [[அண்ட்ரியா பல்லாடியோ]] போன்றோரின் ஆக்கங்களில் காணப்பட்ட பல்வேறுபட்ட செயற்பாங்குகள் சார்ந்த (''Mannerist'') போக்குகள், மற்றும்
# [[கியான் லொரென்சோ பெர்னினி]] என்பவரின் ஒருவித [[பரோக் கட்டிடக்கலை|பரோக்]] பாணி.
 
 
மறுமலர்ச்சிப் பாணியானது இத்தாலியிலிருந்து [[பிரான்ஸ்]], [[ஸ்பெயின்]], [[போர்த்துக்கல்]], [[இங்கிலாந்து]], [[ஜெர்மனி]], [[போலந்து]], [[சுவீடன்]] ஆகிய நாடுகளுக்கும் பரவிய போது, இப்பாணி அதன் முழு வடிவத்தில் வெளிப்பட்டது. எனினும் அந்தந்த நாடுகளின், உள்ளூர் மரபுகளையும், [[காலநிலை|காலநிலைகளையும்]] கவனத்திற்கு எடுத்தே கட்டிடங்களைக் கட்டவேண்டி இருந்தது. காலப்போக்கில் இப்பாணியின் பல்வேறு கட்டங்களைத் தனிக் கட்டிடங்களில் தெளிவாக அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி ஆகிவிட்டது. வெளிநாடுகளில் கூடிய அளவுக்கு இத்தாலிய மறுமலர்ச்சியைத் தழுவியது போலந்து நாட்டில் வளர்ச்சியடைந்த மறுமலர்ச்சிப் பாணியாகும்.
வரி 29 ⟶ 28:
[[பகுப்பு:கட்டிடக்கலைப் பாணிகள்]]
[[பகுப்பு:கட்டிடக்கலை வரலாறு]]
 
 
{{Link FA|pt}}
 
{{Link FA|es}}
"https://ta.wikipedia.org/wiki/மறுமலர்ச்சிக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது