"அலுமினியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

184 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|es}} →
சி (clean up, replaced: {{Link FA|es}} →)
}}</ref> அலுமினியக் கலவைப் பொருள் என்று தெரியாமலேயே இப்பொருட்களை எல்லாம் மக்கள் நெடுங் காலமாய் பயன்படுத்தி வந்துள்ளனர். அலுமினியத்தின் முக்கியமான கனிமம் பாக்சைட் ஆகும். இதில் இரும்பு ஆக்சைடும், டைட்டானியமும், சிலிகானும் வேற்றுப் பொருளாகக் கலந்துள்ளன. பாக்சைட்டைத் தூய்மைப் படுத்தி Al2O3 என்று குறிப்பிடப்படுகின்ற அலுமினாவைப் பெற்று மின்னாற் பகுப்பு மூலம் அலுமினியத்தைப் பெறலாம். பூமியில் தனிமங்களின் செழிப்பு எனும் வரிசையில் அலுமினியம் மூன்றாவது இடத்தில் 8.1 என்ற மதிப்புடன் உள்ளது. அலுமினியத்தின் பிற கனிமங்கள் கிப்சைட், டையாஸ்போர், பெல்ஸ்பார் (felspar) கிரையோசைட் போன்றவைகளாகும். நவரத்தினங்களில் மரகதம், [[கோமேதகம்]], நீலக்கல், பசுமை கலந்த நீலக் கல் (Turquoise) போன்றவற்றில் அலுமினியம் ஒரு சேர்மானப் பொருளாக சேர்ந்திருக்கிறது. தங்கம், வெள்ளி போல தனித் தனிமமாக இயற்கையில் காணப்படவில்லை. பொட்டாஷ் ஆலம் என்பது பொட்டாசியம் அலுமினியம் சல்பேட்டாகும்.
== கண்டுபிடிப்பு ==
அறிவியல் வளர்ச்சி அடைந்திராத பண்டைய காலத்திலேயே அக்கால மக்கள் அலுமினியத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் அலுமினியம் ஓர் உலோகம் என்பதையும் அதன் பலன்கள், தன்மை பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை.<ref name="விஜய நியூஸ் பெபேர்ஸ்">{{cite press release | title=மானிட வாழ்வில் மிக நெருக்கமுள்ள அலுமினியம். | publisher=விஜய நியூஸ் பெபேர்ஸ் | date=மாசி 2010 | accessdate=27 திசம்பர் 2013}}</ref> இதற்கு எடுத்துக்காட்டாக கி. மு 5300 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்து மத்திய கிழக்கில் வாழ்ந்த மனிதர்கள் பயன் படுத்திய உபகரணங்கள் மிகவும் உறுதி வாய்ந்தவையாக இருந்தன. இதற்குக் காரணம் அவர்கள் பயன்படுத்திய பொருட்களில் அலுமினியச் சேர்வை கலந்திருந்தமையாகும். <ref>{{cite press release | title=மானிட வாழ்வில் மிக நெருக்கமுள்ள அலுமினியம். | publishername="விஜய நியூஸ் பெபேர்ஸ் | date=மாசி 2010 | accessdate=27 திசம்பர் 2013}}<"/ref> அலுமினியத்தை பழங்காலத்தில் கிரேக்கர்களும்,ரோமானியர்களும் வயிற்றுப் போக்கை நிறுத்த உதவும் மருந்தாகவும், சாயப் பட்டறைகளில் அரிகாரமாகவும் பயன்படுத்தி வந்தனர்.<ref>
{{cite web
|title=Aluminium in history
 
[[பகுப்பு:அலுமினியம்| ]]
 
{{Link FA|es}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1827089" இருந்து மீள்விக்கப்பட்டது