"மடகாசுகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|en}} →
சி (clean up, replaced: {{Link FA|en}} →)
|footnotes = <sup>1</sup>Official languages since 27 April 2007}}
 
'''மடகாஸ்கர்''' ([[இலங்கை]] வழக்கு:மடகஸ்கார்) என்பது [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்க]] கண்டத்தின் தென்கிழக்கே [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலிலுள்ள]] ஒரு [[தீவு]] நாடு ஆகும். இந்நாட்டின் உத்தியோகபூர்வ பெயர் மடகாஸ்கர் குடியரசு (''Republic of Madagascar''). இத்தீவு உலகிலேயே நான்காவது மிகப்பெரிய தீவு ஆகும். மடகாஸ்கர் [[உயிரியற் பல்வகைமை]] கூடிய நாடாகும். உலகிலுள்ள தாவர மற்றும் விலங்கு வகைகளில் ஐந்து [[சதவீதம்|சதவீதமானவை]] இத்தீவிவில் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இத்தீவில் உள்ள [[விலங்கு]]களும் மரஞ்செடி கொடிகளும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றுள் சுமார் 80% உலகில் வேறு எங்கும் காண இயலாதன. குறிப்பாக [[பாவோபாப் மரம்|பாவோபாப் மரங்களும்]], மனிதர்கள் உட்பட, [[கொரில்லா]], [[சிம்ப்பன்சி]], [[ஒராங்குட்டான்]] முதலியன சேர்ந்த '''[[முதனி]]''' எனப்படும் தலையாய உயிரினத்தைச் சேர்ந்த [[இலெமூர்]] என்னும் இனம் சிறப்பாக இங்கே காணப்படும். உலகில் உள்ள 5% உயிரின, [[நிலைத்திணை]] இன வகைகள் இங்கு இருக்கின்றன. இங்கே பேசப்படும் மொழி மலகாசி (''mal-gazh'') என்பதாகும்.
 
== வரலாறு ==
[[படிமம்:Tsingy de Bemaraha.jpg|thumb|250px|left|[[இட்சிங்கி]]]]
 
 
[[படிமம்:OaklandZooLemurs.jpg|thumb|left|alt=Two ring-tailed lemurs curled up together| [[வரிவால் லெமூர்]] - இது மடகாசுகரில் மட்டுமே காணப்படும் நூற்றுக்கும் மேலான லெமூர் வகைகளுள் ஒன்று.<ref name="2009Mittermeier">{{cite journal | editor1-last = Mittermeier | editor1-first = R.A. | editor2-last = Wallis | editor2-first = J. | editor3-last = Rylands | editor3-first = A.B. | editor4-last = Ganzhorn | editor4-first = J.U. | editor5-last = Oates | editor5-first = J.F. | editor6-last = Williamson | editor6-first = E.A. | editor7-last = Palacios | editor7-first = E. | editor8-last = Heymann | editor8-first = E.W. | editor9-last = Kierulff | editor9-first = M.C.M. | editor11-last = Supriatna | editor11-first = J. | editor12-last = Roos | editor12-first = C. | editor13-last = Walker | editor13-first = S. | editor14-last = Cortés-Ortiz | editor14-first = L. | editor15-last = Schwitzer | editor15-first = C. | others = Illustrated by S.D. Nash | year = 2009 | title = Primates in Peril: The World's 25 Most Endangered Primates 2008–2010 | publisher = [[Primate Specialist Group|IUCN/SSC Primate Specialist Group]], [[International Primatological Society]], and [[Conservation International]] | pages = 1–92 | url = http://www.primate-sg.org/storage/PDF/Primates.in.Peril.2008-2010.pdf| format = PDF | editor16-last = Long Yongcheng}}</ref>]]
[[பகுப்பு:தீவு நாடுகள்‎]]
[[பகுப்பு:இந்தியப் பெருங்கடலின் தீவுகள்]]
 
{{Link FA|en}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1827142" இருந்து மீள்விக்கப்பட்டது