பெலருஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, replaced: {{Link FA|en}} →
வரிசை 68:
}}
 
'''பெலருஸ்''' ([[உதவி:IPA|IPA]]: ˈbɛləruːs, பெலருசிய மொழி: Беларусь, [[ரஷ்ய மொழி]]: Белору́ссия, {{Audio|Belarus.ogg|கேள்}}) முற்றிலும் நில எல்லைகளைக்கொண்ட கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு நாடாகும்.<ref name="unee">{{cite web|url=http://unstats.un.org/unsd/methods/m49/m49regin.htm#europe|title=Standard Country and Area Codes Classifications (M49)|accessdate=2010-04-22|publisher=United Nations Organization|date=2010-04-01|author=UN Statistics Division}}</ref> இதன் எல்லைகள் வலஞ்சுழியாக [[ரஷ்யா]], உக்ரைன், [[போலந்து]], லித்துவேனியா, [[லத்வியா]] ஆகிய அண்டை நாடுகளைக் கொண்டுள்ளது. இந்நாட்டின் தலைநகர் மின்ஸ்க்(Minsk). பிரெஸ்த், குரோத்னோ, கோமல், மகிலெவ், வித்தெப்ஸ்க் என்பன இந்நாட்டின் மற்றைய முக்கிய நகரங்கள் ஆகும். இந்நாட்டின் 207,600 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 40% வனப்பகுதியாக உள்ளது.<ref>
{{cite web
|url=http://hdr.undp.org/en/reports/nationalreports/europethecis/belarus/belarus_2005_en.pdf
வரிசை 82:
இதன் அயல்நாடான உக்ரைனில் 1986 இல் நடந்த [[செர்னோபில் அணு உலை விபத்து|செர்னோபில் விபத்தினால்]] ஏற்பட்ட [[அணுக்கசிவு]] விளைவுகளினால் தொடர்ந்தும் இந்நாடு பாதிப்படைந்துவருகிறது.
 
2009ம் ஆண்டில் பெலருசின் சனத்தொகை 9.6 மில்லியன்கள் ஆகும்.<ref name="cia">[https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/bo.html#People People: Belarus] ''[[CIA]]—[[The World Factbook]]''</ref> இந்நாட்டில் 80%க்கும் அதிகமானோர் பெலருசியர் ஆவர், இவர்களை விட சிறுபான்மையாக உருசியர்கள், போலந்து நாட்டவர், உக்ரேனியர் ஆகியோரும் உள்ளனர். இந்நாட்டின் அரசகரும மொழி இரண்டு: பெலருசிய மொழி, உருசிய மொழி.
 
== வரலாறு ==
வரிசை 88:
 
=== பெலருஸ் பெயர்க்காரணம் ===
பெலருஸ் எனும் பெயர் "வெள்ளை ருதேனியா" அல்லது "வெள்ளை ருஸ்" (Белая Русь: Белая = வெள்ளை ) எனும் மூலத்தில் இருந்து உருவானது என நம்பப்படுகின்றது. இப்பெயர் எங்கிருந்து பெறப்பட்டது என்பது பற்றி பற்பல ஐயப்பாடுகள் உள்ளன.<ref name="Zaprudnik 1993 2">{{Harvnb|Zaprudnik|1993|p=2}}</ref> ஒரு மதக்கோட்பாட்டின் படி, பழைமை வாய்ந்த ருதேனிய நிலப்பரப்புகளில் ஒரு பகுதி லித்துவேனியாக்குட்பட்டு இருந்தது, அங்கே கிறித்துவ சிலாவிய இனம் குடிகொண்டிருந்தது, இவர்களை வெள்ளை ருதேனியர்கள் என்றும் எஞ்சிய பெரு நிலப்பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட பால்டிக் இனத்தவர் கறுப்பு ருதேனியர் என்றும் அழைக்கப்பட்டது என அறிய முடிகின்றது.<ref>Аб паходжанні назваў Белая і Чорная Русь (Eng. "About the Origins of the Names of White and Black Ruthenia"), Язэп Юхо (Joseph Juho), 1956.</ref> வேறோர் பெயர்க்காரணம், வெள்ளை ஆடை அணிந்த சிலாவிய இனத்தவர் என்பதாகும்.<ref name="Zaprudnik 1993 2"/><ref>{{Harvnb|Minahan|1998|p=35}}</ref> இன்னும் வேறொரு கொள்கையில், பழைமை வாய்ந்த ருதேனிய நிலப்பரப்பு (போலட்ஸ்க், வித்சியெப்ஸ்க், மகிலியோவ்) தாத்தார்களால் வெற்றிகொள்ளப்படவில்லை, இப்பகுதி மக்கள் "வெள்ளை" என அழைக்கப்பட்டனர். வேறு ஒரு ஆதாரத்தில் 1267க்கு முன்னர் மொங்கோலியர்களால் வெற்றிகொள்ளப்படாத நிலம் "வெள்ளை ருஸ்" என அழைக்கப்பட்டது.<ref name="Zaprudnik 1993 2"/>
 
தற்போதைய ஒரு பார்வையில், சிலாவனிய கலாச்சாரத்தில் திசைகளை நிறம் மூலமாகக் குறிப்பிட்டனர் என்றும், "கறுப்பு" தெற்கைக் குறிக்கவும், "வெள்ளை" வடக்கைக் குறிக்கவும் பயன்பட்டது என்றும் மேலதிகமாக வெண்கடல் வடக்கிலும், கருங்கடல் தெற்கிலும் உள்ளது போன்ற கருத்துக்களும் பெயர்க்காரணத்தைக் கூறுகின்றன.
வரிசை 164:
[[படிமம்:Image-Belarusion GDP grow (1995-~2008).png|thumb|250px|right|1995க்கும் 2008க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பெலருசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி]]
[[படிமம்:Sector-focused structure of Gross Domestic Product in 2008.JPG|thumb|250px|right| பெலருசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பிரிவுகளாக]]
[[படிமம்:Tree map export 2009 Belarus.jpeg|thumb|Graphical depiction of Belarus's product exports in 28 color coded categories. ]]
 
பெரும்பான்மையான பெலருசிய [[பொருளாதாரம்]] அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளது. <ref name="stategov" /> இது “சோவியத் பாணி” என விவரிக்கப்படுகின்றது. <ref name="AJE1">{{cite news |title=Belarus shuns Moscow amid loan row |publisher=Al Jazeera English |date={{Nowrap|29 May}} 2009 |accessdate={{Nowrap|30 May}} 2009 |quote=Belarus' Soviet-style economy has been propped up in part by cheap Russian gas and oil and Lukashenko has called for his country to reunite with Russia. |url=http://english.aljazeera.net/news/europe/2009/05/2009529121949669957.html }}</ref> இவ்வாறாக, 51.2% பெலருசியர்கள் அரசாங்க கட்டுப்பாட்டு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர், 47.4% ஆனவர்கள் தனியார் நிறுவனங்களிலும் (இவற்றில் 5.7%<!-- 2.7/47.4 = 5.7 --> பகுதியாக வெளிநாட்டுக்குச் சொந்தமானது), 1.4% வெளிநாட்டுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் பணிபுரிகின்றனர்..<ref name="econstats">{{cite web|url=http://belstat.gov.by/homep/en/indicators/labor.php|title=Labour|accessdate=6 November 2007|year=2006|author=Ministry of Statistics and Analysis of the Republic of Belarus|archiveurl=https://archive.is/UT2P|archivedate=7 July 2012}}</ref> பெட்ரோலியம் உட்பட்ட பெரும்பாலான பொருட்களுக்கு இந்நாடு உருசியாவில் தங்கியுள்ளது.<ref name="natotrade">{{cite web|url=http://www.nato.int/acad/fellow/99-01/martinsen.pdf|title=The Russian-Belarusian Union and the Near Abroad|accessdate=7 November 2007|publisher=NATO|year=2002|author=Dr. Kaare Dahl Martinsen|work=Norwegian Institute for Defence Studies|format=PDF}}</ref><ref>{{cite news | title=Russia may cut oil supplies to ally Belarus&nbsp;– Putin | date=25 October 2006 |agency=Reuters | url =http://asia.news.yahoo.com/061025/3/2ruj9.html | accessdate =8 October 2007 }} {{Dead link|date=March 2012|bot=H3llBot}}</ref> பெலருசியாவின் முக்கியமான விவசாய உற்பத்திகள் உருளைக்கிழங்கு மற்றும் இறைச்சி உள்ளிட்ட கால்நடை மூலமான பொருட்கள் ஆகும். <ref name="ciaecon" /> கனரக இயந்திரங்கள் (குறிப்பாக டிராக்டர்கள்), உரம் போன்ற விவசாயப் பொருட்கள் பெலருசியாவின் பிரதான ஏற்றுமதிகளாகும், எனினும்<ref name="byexports">{{cite web|url=http://countrystudies.us/belarus/36.htm|title=Belarus&nbsp;– Exports|accessdate=4 November 2007|year=1994|author=Library of Congress|work=Country Studies}}</ref> <ref name="indianembassy">{{cite web|url=http://www.indembminsk.org/?page=1054|title=Potential for India’s import from Belarus|accessdate=21 சூன் 2012|year=2012|author=Indian embassy, Minsk|work=}}</ref> பொட்டாசிய உரவகைகள் உற்பத்தியில் உலகில் முன்னோடிகளில் ஒருவராக பெலாருஸ் விளங்குகின்றது.<ref name="indianembassy"/>
 
[[பெலருசிய ரூபிள்|பெலருசிய நாணயம்]] ரூபிள் ஆகும். பத்து ரூபிள் தொடக்கம் 200,000 ரூபிள் வரையிலான நாணயத்தாள்கள் புழக்கத்தில் உள்ளன. கொப்பேய்க் என்று அழைக்கப்படும் சில்லறை நாணயங்கள் தற்பொழுது புழக்கத்தில் இல்லை.
வரிசை 176:
[[பகுப்பு:முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள்]]
[[பகுப்பு:ஐரோப்பிய நாடுகள்]]
 
{{Link FA|en}}
"https://ta.wikipedia.org/wiki/பெலருஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது