அனைத்துலக முறை அலகுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
சி clean up, replaced: {{Link FA|bg}} → (3)
வரிசை 6:
 
== அலகுகள் ==
அனைத்துலக முறை அலகுகள் பலவும் முன்னொட்டுகள் கொண்டவை. அலகுகள் இரு பிரிவாக உள்ளன. முதலில் அடிப்படையான ஏழு அலகுகள் உள்ளன. இவை தவிர SI அலகுகள் அல்லாதன சிலவும் SI அலகுகளுடன் சேர்த்துப் பயன்படுத்தக்கூடியவை உள்ளன, இவை வழிநிலை அளவுகள் என அழைக்கப்படுகின்றன. இவ்வடிப்படை அலகுகளைக்கொண்டு பிற அலகுகள் வருவிக்கப்படுகின்றன. அடிப்படையான ஏழு அலகுகளில், [[ஆம்பியர்|ஆம்பியரும்]] [[கெல்வின்|கெல்வினும்]] அறிவியலாளர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதால் ஆங்கிலத்தில் குறிப்பிடும்பொழுது தலைப்பு அல்லது பெரிய (Captial) எழுத்துக்களில் குறிப்பிடப்படும். ஏனையவை ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களால் குறிப்பிடப்படுகின்றன. ஏழு அடிப்படை அளவுகளில் இருந்து 22 வழிநிலை அளவுகள் தருவிக்கப் படுகின்றன. <ref>எட்டாம் வகுப்புக்கான தமிழ்நாடு அரசின் அறிவியல் பாடப்புத்தகம், முதல் பருவம், பக்கம் 223 </ref>
 
{| class="wikitable"
வரிசை 122:
|}
 
ரேடியன் மற்றும் ஸ்ட்ரேடியன் ஆகியவை 1995ஆம் ஆன்டு வரை துணை அளவுகளாக இருந்தன, அதன் பிறகு அவை வழிநிலை அளவுகளாக மாற்றப்பட்டுள்ளன.<ref>எட்டாம் வகுப்புக்கான தமிழ்நாடு அரசின் அறிவியல் பாடப்புத்தகம், முதல் பருவம், பக்கம் 225 </ref>
 
==வழிநிலை அளவுகள்==
வரிசை 134:
| கன அளவு || பரப்புxஉயரம் || மீ<sup>3</sup> || m<sup>3</sup>
|-
| திசைவேகம் || இடப்பெயர்ச்சி/காலம் || மீ நொ<sup>-1−1</sup> || m s<sup>-1−1</sup>
|-
| முடுக்கம் || திசைவேகம்/காலம் || மீ நொ<sup>-2−2</sup> || m s<sup>-2−2</sup>
|-
| அடர்த்தி || நிறை/கன அளவு || கிகி மீ<sup>-3−3</sup> || kg m<sup>-3−3</sup>
|-
| உந்தம் || நிறைxதிசைவேகம் || கிகி மீ நொ<sup>-1−1</sup> || kg m s<sup>-1−1</sup>
|-
| விசை || நிறைxமுடுக்க || கிகி மீ நொ<sup>-1−1</sup> <small>(அல்லது)</small> நியூட்டன் || kg m s<sup>-2−2</sup> <small>(or)</small> N <small>(or)</small> newton
|-
| மின்னூட்டம் || மின்னோட்டxகாலம் || ஆம்பியர் நொ || A s
வரிசை 225:
 
==அலகுகளைப் பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய விதிகள் ==
அலகுகளை ஆங்கிலத்தில் குறியீடுகளாகவோ முழுமையாகவோ பயன்படுத்தும் போது சில மரபுகளும் விதிகளும் பின்பற்றப்படுகின்றன.<ref>பதினோராம் வகுப்புக்கான தமிழ்நாடு அரசின் இயற்பியல் பாடப்புத்தகம், முதல் பருவம், பக்கம் 18 </ref> அவை,
 
*அறிவியல் அறிஞர்களின் பெயர்களை அலகுகளாக எழுதும் போது முதல் எழுத்தை பெரிய எழுத்தாக எழுதக்கூடாது (இது ஆங்கிலத்தில் மட்டுமே).
வரிசை 237:
 
* அலகுகளின் குறியீடுகளைப் பன்மையில் எழுதக் கூடாது (இது ஆங்கிலத்தில் மட்டுமே).
**(எ.கா:) நீளத்தைக் குறிக்கும் போது 324 &nbsp;km எனக் குறிப்பிட வேண்டும், 324kms எனக் குறிப்பிடக் கூடாது.
 
*அலகுகளின் குறியீடுகளுக்கு இறுதியிலோ அல்லது இடையிலோ எந்தக் குறிகளும் இடக் கூடாது (இது ஆங்கிலத்தில் மட்டுமே).
**(எ.கா:) 250 &nbsp;kg எனக் குறிப்பிட வேண்டும். 250 &nbsp;kg. அல்லது 250 &nbsp;kg, என்றெல்லாம் எழுதக் கூடாது.
 
* அலகுகளின் குறியீடுகளை வகுக்கும் போது மட்டும் சரிவுக்கோடுகளைப் (/) பயன்படுத்தலாம். எனினும் ஒன்றுக்கு மேற்பட்ட சரிவுக் கோடுகளைப் பயன்படுத்தக் கூடாது.
**(எ.கா:) J/K/mol என்று பயன்படுத்தக் கூடாது, இதனை JK <sup>-1−1</sup>mol<sup>-1−1</sup> என்று எழுத வேண்டும்.
 
* எண்ணிற்கும் அலகின் குறியீட்டிற்கும் இடையே இடைவெளி விட்டு எழுத வேண்டும்.
** (எ.கா:) 486km486&nbsp;km என்று எழுதக் கூடாது, 486 &nbsp;km என்று எழுத வேண்டும்.
 
* அதேபோல ஒன்றுக்கு மேற்பட்ட அலகுகளை எழுதும் போது அவற்றின் இடையே இடைவெளி விட்டு எழுத வேண்டும்.
** (எ.கா:) kgms<sup>-2−2</sup> என்று எழுதக் கூடாது, இதனை எழுதும் சரியான முறை kg m s<sup>-2−2</sup> ஆகும்.
 
* தரப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட குறியீடுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நாமாக சுருக்கம் செய்து குறியீடுகளைப் பயன்படுத்தக் கூடாது.
வரிசை 265:
[[பகுப்பு:SI அலகுகள்]]
[[பகுப்பு:அளவை முறைகள்]]
 
{{Link FA|bg}}
{{Link FA|ro}}
{{Link FA|vi}}
"https://ta.wikipedia.org/wiki/அனைத்துலக_முறை_அலகுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது