"அரராத் மலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|nl}} →
சி
சி (clean up, replaced: {{Link FA|nl}} →)
| வகை=[[Stratovolcano]] | Age= | கடைசி வெடிப்பு=10,000 ஆண்டுகளுக்குள்
|}}
'''அரராத் மலை''' [[துருக்கி]]யில் உள்ள மிக உயரமான மலையாகும். எரிமலைக் கூம்பான இம்மலை துருக்கியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. இது [[ஆர்மேனியா]] நாட்டின் எல்லைக்கு 32 [[கி.மீ.]] தெற்காகவும், [[ஈரான்]] எல்லைக்கு 16 கீ.மீ. மேற்காகவும் அமைந்துள்ளது.
 
அரராத் மலை ஒரு [[சுழல்வடிவ எரிமலை]] ஆகும். இது [[லாவா]] பாய்ச்சல் மூலம் உருவான மலையாகும். பிரதான மலையுச்சிக்கு தென்கிழக்கில்,பிரதான மலையுடன் இணைந்தாற் போல ஒரு சிறிய மலையும் காணப்படுகிறது (3,896 மீட்டர்). இது "சிஸ்" மலையாகும். சிலவேளைகளில் இது சிறிய அரராத் எனவும் அழைக்கப்படுகிறது.
 
[[ஆதியாகமம்]] நூல் [[நோவாவின் பேழை]] [[அரராத் மலைகள்|அரராத் மலைகளில்]] தங்கியதாக கூறுகின்றது. இது இம்மலையா அல்லது வேறு மலையா என்பதை பற்றி ஆரய்ச்சிகள் நடந்த வண்ணமுள்ளன.
 
 
== ஆதாரங்கள் ==
* [http://web.archive.org/web/20011023070818/http://www.space.com/scienceastronomy/planetearth/noahs_ark_010823-1.html நோவாவின் பேழை]
* [http://www.livescience.com/history/060309_the_ark.html நோவவின் பேழை-செயற்கை கோள் படங்கள்]
 
 
== வெளியிணைப்புகள் ==
 
[[பகுப்பு:மலைகள்]]
 
{{Link FA|nl}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1827199" இருந்து மீள்விக்கப்பட்டது