அரபு மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, replaced: {{Link FA|ar}} → (2)
வரிசை 35:
 
==ஆரம்பக் கால அரபி மொழி ==
ஆரம்பக் காலத்தில் அரபி எழுத்துக்கள் ஒரே எழுத்துருவைக் கொண்டிருந்தாலும் தற்போது உள்ள எழுத்துகளைப் போல் "நுக்தா" புள்ளி அமைப்பிலான எழுத்துகள் இல்லை. உதாரணமாக ع= ஆயின், ع=க்ஹாயின், س=ஸீன், س=ஷீன் இன்னும் பல எழுத்துகள் ஒரே அமைப்பையும், அனால் வெவ்வேறு ஒலி அமைப்பைக் கொண்டுள்ளது. அவற்றை வேறுபடுத்துவது புள்ளிகள் தான். குரான் உலகிற்கே வழங்கப்பட்ட வேதமாக இருபதால் அரபி மொழியைக் கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அரபி அரபியற்குத் தாய் மொழியாக இருந்ததால் எந்த விதமான சிரமமும் இன்றி பேசினார். அனால் அரபி அல்லாத பிற மொழிக்காரர்களுக்குக் கடினமாக இருந்ததால் குரான் ஓதுவதில் பிழை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் "நுக்தா" என்ற அடையாளப் புள்ளி அமைப்பு கொண்டுவரப்பட்டது {ع=ஆயின், غ=க்ஹயின், س=ஸீன், ش=ஷீன், ص=ஸாத், ض=லாத், د=தால், ذ=த்தால், ب=பா, ت=தா, ث=ஸா} அத்துடன் உயிர் மெய் அடையாளக்குறிகளும் கொண்டுவரப்பட்டது. உயிர் மெய் அடையாளங்கள் எந்த நாடில் உருவான குரானாக இருந்தாலும் அதில் கண்டிப்பாக உயிர் மெய் அடையாளம் இடப்படுகிறது, இதைத் தவிர்த்துக் குழந்தைகள் ஆரம்பக் கால கல்வி புத்தகங்களிலும் இடப்படுகிறது. மற்ற எதிலும் உயிர் மெய் அடையாளம் இடுவதில்லை.
 
== அரபு மொழி ஒலிப்பு ==
வரிசை 148:
[[பகுப்பு:AFTv5Test]]
[[பகுப்பு:மொழி தொடர்பான குறுங்கட்டுரைகள்]]
 
{{Link FA|ar}}
{{Link FA|ms}}
"https://ta.wikipedia.org/wiki/அரபு_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது