இசுதான்புல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix
சி clean up, replaced: {{Link FA|af}} → (5)
வரிசை 84:
[[படிமம்:Istanbul-precipitation.png|thumb|left|இசுதான்புல்லின் முரண்பாடுமிக்க வருடாந்த மழைவீழ்ச்சி வேற்பாடு காரணமாகப் பல்வேறுபட்ட நுண்காலநிலைகள் உருவாகின்றன.]]
 
புதுப்பிக்கப்பட்ட கோப்பென்-கைகர் வகைப்பாட்டு அமைப்பின் படி, இடைநிலை காலநிலை மண்டலத்தில் இசுதான்புல் அமைந்திருப்பதால் இசுதான்புல்லில் ஒரு மத்தியதரைக்கடல் எல்லைக்கோட்டு காலநிலை (''Csa'') மற்றும் ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலை (''Cfa'') மற்றும் கடல்சார் காலநிலை (''Cfb'') என்பன நிலவுகின்றன. கோடை மாதங்களில் மழைவீழ்ச்சியானது அதன் அமைவிடத்திற்கு ஏற்றவகையில் 20-65 மில்லிமீற்றர் வரை வேறுபடுவதாகக் காணப்படும். ஆகவே நகரம் முழுவதும் மத்திய தரைக்கடல் அல்லது ஈரப்பதமான மித வெப்ப மண்டல காலநிலையைக் கொண்டதாக வகைப்படுத்த முடியாது.<ref>{{cite journal|url=http://www.schweizerbart.de/resources/downloads/paper_free/55034.pdf |first=Markus |last=Kottek |first2=Jürgen |last2=Grieser |first3=Christoph |last3=Beck |first4=Bruno |last4=Rudolf |first5=Franz |last5=Rube |title=World Map of the Köppen-Geiger climate classification updated |journal=Meteorologische Zeitschrift |date=June 2006 |volume=15 |issue=3 |pages=259–263 |accessdate=29 March 2013|doi=10.1127/0941-2948/2006/0130}}</ref><ref>{{cite journal|url=http://www.hydrol-earth-syst-sci-discuss.net/4/439/2007/hessd-4-439-2007.pdf |first=M. C. |last=Peel |first2=B. L. |last2=Finlayson |first3=T. A. |last3=McMahon |title=Updated world map of the Köppen-Geiger climate classification |journal=Hydrology and Earth System Sciences |year=2007 |volume=4 |pages=439–473 |accessdate=29 March 2013|doi=10.5194/hessd-4-439-2007|issue=2}}</ref><ref>{{cite web|url=http://www.dmi.gov.tr/veridegerlendirme/aylik-normal-yagis-dagilimi.aspx?a=08#sfB|language=Turkish|title=[Monthly Total Participation Data: August]|publisher=Turkish State Meteorological Service|accessdate=6 July 2012}}</ref> அதன் பரந்த அளவு, பல்வேறு நில மற்றும் கடல் அமைப்பு காரணமாக, இஸ்தான்புல் நுணுக்கமான காலநிலை வேறுபாடுகளைக் கொண்டிருகின்றது. அத்துடன் கடற்கரைகள் வடக்கிலும் தெற்கிலும் இரு வேறுபட்ட நீர்நிலைக்களுக்கு உரியனவாகக் காணப்படுகின்றன. கருங்கடல் ஓரத்தில் அமைந்துள்ள வடக்கு பகுதிகளிலும், பொசுபோரசு கடற்கரைப் பகுதியிலும் கருங்கடலில் இருந்துவரும் உயர் ஈரப்பதச் செறிவு மற்றும் உயர் அடர்த்தி மிக்க தாவரங்கள் என்பவற்றின் காரணமாகக் கடல்சார்ந்த மற்றும் ஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலை நிலவுகின்றது. மர்மரா கடலருகில் தெற்கில் உள்ள அதிகமாக மக்கள் வாழும் பகுதிகளில் ஈரப்பதம் குறைந்த வெப்பமான மற்றும் உலர்ந்த காலநிலை நிலவுகின்றது. வட அரைப் பகுதியில் காணப்படும் வருடாந்த மழைவீழ்ச்சியனது (பாகேகொய், 1166.6 மில்லிமீற்றர்) தெற்கில் நிலவும் மழைவீழ்ச்சியை (பிலோர்யா 635.0 &nbsp;mm) விடக் கிட்டத்தட்ட இருமடங்கானதாகும்.<ref>[http://e-dergi.marmara.edu.tr/marucog/article/view/1012000723/1012000620/ COMPARISONS OF ANNUAL MEAN PRECIPITATION, GRIDDED AND STATION DATA: AN EXAMPLE FROM ISTANBUL, TURKEY]</ref> வடக்கு மற்றும் தெற்குக் கடற்கரைகளுக்கு இடையில் வருடாந்த சராசரி வெப்பநிலையில் ஒரு குறிப்பிடத் தக்க வேறுபாடு நிலவுகின்றது, பாகேகொய் {{convert|12.8|C|F|abbr=on}}, கார்டல் {{convert|15.03|C|F|abbr=on}}<ref>[http://evladifathan.blogspot.com.tr/2009/05/bahcekoy-orman-isletme-mudurlugu.html Bahçeköy Orman İşletme Müdürlüğü]</ref>
 
உண்மையிலேயே, இசுதான்புல்லின் பகுதிகளில் காலநிலையின் மிகவும் முக்கியமான பண்புகளில் ஒன்றாகக் காணப்படுவது அதனுடைய தொடர்ச்சியான உயர் ஈரப்பதம் ஆகும். இது பெரும்பாலான காலை வேளைகளில் 80 சதவீதத்தை அடைகின்றது.<ref name="bbc-weather">{{cite web|url=http://www.bbc.co.uk/weather/745044|publisher=BBC Weather Centre|work=World Weather|title=Weather – Istanbul|accessdate=15 October 2012}}</ref> இந்தக் காலநிலைகளின் காரணமாக, மூடுபனி மிகவும் பொதுவாகக் காணப்படுவதுடன், இந்த மூடுபனி நகரின் வடக்குப் பகுதியிலும் நகரத்தின் மத்திக்கு அப்பாலும் அதிகமாகவுள்ளது. குறிப்பிடத் தக்க அடர்த்தியான மூடுபனி இப்பிராந்தியத்திலும் பொசுபோரசிலும் நிலவும் காலத்தில் இது போக்குவரத்திற்கு இடையூறாகக் காணப்படுகின்றது. இலையுதிர் காலம் மற்றும் குளிர் காலங்களில், மதிய வேளைகளிலும் ஈரப்பதன் அதிகமாகக் காணப்படும் வேளைகளில் இவை பல்லாண்டு நிகழ்வுகளாக நடைபெறுகின்றன.<ref>{{cite web|url=http://www.hurriyetdailynews.com/default.aspx?pageid=438&n=istanbul-enshrouded-in-dense-fog-2005-01-14|title=Istanbul Enshrouded in Dense Fog|work=Turkish Daily News|date=14 January 2005|accessdate=15 October 2012}}</ref><ref>{{cite web|url=http://www.todayszaman.com/newsDetail_getNewsById.action;jsessionid=FAB4C1B60E306ABF22F28B59203430B2?pageNo=137&category=&dt=2009&newsId=193715&columnistId=0|work=Today's Zaman|date=23 November 2009|accessdate=15 October 2012|title=Thick Fog Causes Disruption, Flight Delays in İstanbul}}</ref><ref>{{cite web|url=http://www.todayszaman.com/newsDetail_getNewsById.action;jsessionid=86594F6ACB2187D581BA55332977A69F?newsId=226474|work=Today's Zaman|title=Dense Fog Disrupts Life in Istanbul|date=6 November 2010|accessdate=15 October 2012}}</ref> ஈரப்பதனான காலநிலையும், மூடுபனியும் கோடைகால மாதங்களில் நண்பகலில் வெளியேறி முடிய முனைகின்றன, ஆனால் நீடித்த ஈரப்பதமானது மிதமான உயர் கோடைகால வெப்பநிலையை மேலும் உக்கிரமாக்குகின்றது.<ref name="bbc-weather"/><ref name="pelit">{{cite web|last=Pelit|first=Attila|url=http://www.timeout.com/istanbul/features/306/when-to-go-to-istanbul|work=TimeOut Istanbul|title=When to Go to Istanbul|accessdate=19 December 2011}}</ref> இந்தக் கோடைகால மாதங்களில், உயர் வெப்பநிலையானது சராசரியாக {{convert|29|°C|°F|abbr=on}} ஆகக் காணப்படுவதுடன். பொதுவாக மழை இல்லாமலும் உள்ளது. சூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் பதினைந்து நாடகளில் மட்டும் அளவிடத் தக்க மழைவீழ்ச்சி ஏற்படுகின்றது.<ref name="tsms-main">{{cite web|url=http://www.dmi.gov.tr/veridegerlendirme/il-ve-ilceler-istatistik.aspx?m=ISTANBUL|title=Resmi İstatistikler (İl ve İlçelerimize Ait İstatistiki Veriler)|trans_title=Official Statistics (Statistical Data of Provinces and Districts) - Istanbul|publisher=Turkish State Meteorological Service|language=Turkish|accessdate=29 April 2013}}</ref> இருந்தபோதிலும், குறைந்த மழைவீழ்ச்சி காணப்பட்ட போதிலும், கோடைகால மாதங்களிலும் அதியுயர் அடர்த்தி மிக்க இடியுடன் கூடிய மழைகளும் ஏற்படுகின்றன.<ref>{{harvnb|Quantic|2008|p=155}}</ref>
வரிசை 437:
[[பகுப்பு:ஆசிய நகரங்கள்]]
[[பகுப்பு:துருக்கியின் நகரங்கள்]]
 
{{Link FA|af}}
{{Link FA|ar}}
{{Link FA|en}}
{{Link FA|hr}}
{{Link FA|hu}}
"https://ta.wikipedia.org/wiki/இசுதான்புல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது