கிழிப்பர் ஜேக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: en:Jack the Ripper is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி clean up, replaced: {{Link FA|en}} → (3)
வரிசை 17:
== புலனாய்வு ==
இந்த 100 வருடங்களுக்கு மேல், புலனாய்வு முறைகள் அதிவேகமாய் வளர்ந்துவிட்டன. அக்காலத்தில், கிழிப்பர் போல தொடர்பு கொலையாளி என கருத்து இல்லை. அக்காலத்தில் சாட்சிகளை பேச வைப்பது, சாட்சிகள் கொடுக்கும் தகவலிலிருந்து கொலையாளி ஓரளவு எப்படியிருப்பர் என படம் வரைந்து மேலும் துப்பு தேடுவது , டி.என்.ஏ. அடையாளம் காட்டுவது போன்ற கலைகள் தெரிவில்லை. இந்த கொலைகள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆயிரக்கணக்கான கடுதாசிகள் காவற்துறைத் துப்பு குழுவிற்க்கு வந்தன. அதில் பெரும்பகுதி கிழிப்பரை எப்படி பிடிப்பது என காவற்துறைக்கு ஆலோசனைகள்.
 
 
== சந்தேகமானவர்கள் ==
வரி 30 ⟶ 29:
 
[[பகுப்பு:ஐக்கிய இராச்சியக் குற்றவாளிகள்]]
 
{{Link FA|en}}
{{Link FA|pl}}
{{Link FA|zh}}
"https://ta.wikipedia.org/wiki/கிழிப்பர்_ஜேக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது