குவார்க்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|ar}} → (3)
வரிசை 23:
| num_spin_states =
}}
[[படிமம்:Quarks_and_decaysQuarks and decays.png|thumb|right|300px|மொத்தம் ஆறு குவார்க்குகள் உள்ளன. இவைகளை ஆறு வெவ்வேறு "மணம்" (flavor) கொண்டதாக வகைப்படுத்துவர். மணம் என்பது வகைகளைப் பிரித்துக்காட்டவே. நுகரும் மணம் இல்லை. இந்த அறு குவார்க்குகளும் திரிந்து மாறும் வழிகள் காட்டப்பட்டுளன. அச்சாக உள்ள இடைவிடா அம்புக்குறிகள் பொதுவாக நிகவன, இடவிட்டு வரைந்த அம்புக்குறிகள் காட்டுவது அதிகமாக நிகழாதது. படத்தில் இடமிருந்து வலமாகச் செல்லும்பொழுது குவார்க்குகளின் திணிவு (பொருண்மை) குறையும்படி வரையப்பட்டுள்ளது.]]
 
'''குவார்க்கு'''கள் என்பன அணுக்கூறுகளும் ஆகுமாறு உள்ள இரண்டு அடிப்படையான நுண் பொருள் வகைகளில் ஒன்று. மற்றது [[லெப்டான்]]கள் எனப்படும். எல்லாப் பொருட்களும் சில அடிப்படையான சிறு துகள்களால் ஆனவையே. முதலில் இவை [[அணு]]க்கள் என்று அறிந்தனர். பின்னர் அணுவும் அதனினும் சிறிய துகள்களால் ஆனவை என்று அறிந்தனர். அணுவின் கூறுகளாக [[நேர்மின்னி]], [[நொதுமி]], [[எதிர்மின்னி]] என்னும் மூன்று பொருட்கள் உள்ளன என்று உணர்ந்தனர். ஆனால் இன்று இந்த அடிப்படை அணுக்கூறுகளும் அதனினும் மிகச் சிறிய நுண் பொருட்களால் (''நுட்பிகள்'') ஆனவை என்று உணர்ந்துள்ளனர். இந்த நுண்பொருட்களில் ஒரு வகையே ''குவார்க்'' ஆகும்.இவை பேரியான், ஹார்ட்ரானுகளை உருவாக்குகின்றன<ref name="HyperphysicsConfinment">
வரிசை 43:
|year=
|accessdate=2008-06-29
}}</ref>.
}}</ref>.
 
[[நேர்மின்னி]]யும் [[நொதுமி]]யும் குவார்க்குகளால் ஆனவையே. குவார்க் என்னும் இந்த அடிப்படைப் பொருள் ஒன்று மட்டுமே இயற்கையில் உள்ள நான்கு [[அடிப்படை விசைகள்|அடிப்படையான விசைகளினூடும்]] இயங்குகின்றது. இந்த மிகு நுண்பொருளாகிய குவார்க்குகள் மொத்தம் ஆறு உள் வகைகள் உள்ளன. இந்த உள் வகைகளைக் குறிக்க "மணம்" என்னும் சொல் பயன்படுத்தப்படுகின்றது. இந்த "மணம்" நுகரும் மணம் இல்லை.
வரிசை 53:
== பண்புகள் ==
மேல் மற்றும் கீழ் குவார்க்குகள் அடிப்படை துகள்கள் ஆகும். அனைத்து பொருள்களிலும் இவை இயல்பாக இருக்கும்.ஏதிலி மற்றும் கவர்ச்சி ஆகிய குவார்க்குகள் நிலையில்லாதவை ஆகும்.இவை முதல் தலைமுறை அணுக்களினுள் ஏற்படும் அணுக்கரு உட் பிளவு ஆகியவை ஏற்படும்போது உருவாகுவனவாகும்.உச்சி மற்றும் அடி குவார்க்குகள் மிகவும் நிலையற்ற தன்மை உடையனவாகும்.இவை இரண்டாம் தலைமுறை துகள்களில் ஏற்படும் அணுக்கரு பிளவுகளினால் உருவாகுபவையாகும்.
 
மேல் மற்றும் கீழ் குவார்க்குகளே மிகவும் குறைந்த அடர்த்தியுடையனவாகும்.
 
ஒரு புரோட்டானில் +2/3 மின்னூட்டம் உடைய இரண்டு மேல் குவார்க்குகளும் ,-1/3 மின்னூட்டம் உடைய ஒரு கீழ் குவார்க்குகளும் இருக்கும். இவை இணைந்து புரோட்டானிற்கு +1 மின்னூட்டத்தினைத் தரும். இதேபோல் நியூட்டரானில் +2/3 மின்னூட்டம் உடைய ஒரு மேல் குவார்க்குகளும் ,-1/3 மின்னூட்டம் உடைய இரண்டு கீழ் குவார்க்குகளும் இருக்கும். இவை இணைந்து நியூட்டரானிற்கு சமநிலை (0) மின்னூட்டத்தினைத் தரும்.குவார்க்குகள் ஒரு துகளிலிலிருந்து மற்றொன்றிக்கு மாறிக்கொண்டே இருப்பதால் புரோட்டானும்,நியூட்டரானும் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு நொடியில் ஒரு கோடிக்கும் அதிகமான முறை நியூட்டரானும் , புரோட்டானும் மாறும். இவற்றைத் தீர்மாணிப்பது குவார்க்குகளே ஆகும்.
 
=== நிறங்கள் ===
குவார்க்குகளில் மூன்று அடிப்படை நிறங்கள் உள்ளன.அவை, பச்சை, நீலம், சிவப்பு ஆகும். இவைகள் இணைந்து நிறமற்ற துகள்களை உருவாக்குகின்றன.மறுதலைத்துகளுக்கு மறுதலை பச்சை,மறுதலை நீலம்,மறுதலை சிவப்பு ஆகியன நிறங்களாக இருக்கும்.
 
=== மறுதலைத்துகள்(Anti quarks) ===
வரிசை 106:
 
== அளவு ==
குவார்க்குகள் மிகச் சிறியது ஆகும்.குவார்க்கின் அளவு 10<sup>-18−18</sup>மீட்டர் அல்லது 10<sup>-9−9</sup>நானோ மீட்டர் ஆகும்.இவை அட்டோ அளவுகோளின் கீழ் வருவனவாகும்.
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
வரிசை 112:
 
== வெளியிணைப்புகள் ==
 
* [http://nobelprize.org/nobel_prizes/physics/laureates/1969/index.html 1969 Physics Nobel Prize lecture by Murray Gell-Mann]
* [http://nobelprize.org/nobel_prizes/physics/laureates/1976/richter-lecture.html 1976 Physics Nobel Prize lecture by Burton Richter]
வரி 120 ⟶ 119:
* [http://books.nap.edu/openbook.php?isbn=0-309-04893-1&page=236 The Top Quark And The Higgs Particle by T.A. Heppenheimer]&nbsp;– A description of [[CERN]]'s experiment to count the families of quarks.
* {{cite web|last=Bowley|first=Roger|title=Quarks|url=http://www.sixtysymbols.com/videos/quarks.htm|work=Sixty Symbols|publisher=[[Brady Haran]] for the [[University of Nottingham]]|coauthors=Copeland, Ed}}
 
 
{{துகள்கள்}}
வரி 126 ⟶ 124:
[[பகுப்பு:அணுவியல்]]
[[பகுப்பு:அணுக்கருவியல்]]
 
{{Link FA|ar}}
{{Link FA|en}}
{{Link FA|vi}}
"https://ta.wikipedia.org/wiki/குவார்க்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது