எல்சிங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் ஹெல்சின்கி, எல்சிங்கி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
சி clean up, replaced: {{Link FA|af}} →
வரிசை 8:
|population_as_of = 2007
|population_total = 564,908
|area_total = 185.32 }}
 
'''எல்சிங்கி''' (''Helsinki'', '''ஹெல்சிங்கி'''), [[பின்லாந்து|பின்லாந்தின்]] தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும். இது தெற்கு பின்லாந்தின் [[பால்டிக் கடல்|பால்டிக்]] கடலின் [[பின்லாந்து வளைகுடாவின்]] கடற்கரையில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் [[மக்கள் தொகை|மக்கட்டொகை]] சுமார் 564,908 ஆகும் ([[ஜனவரி 31|31 ஜனவரி]] [[2007]] இன் படி)<ref>[http://www.vaestorekisterikeskus.fi/vrk/files.nsf/files/C0D61DA874FC18B1C22572800049AA20/$file/070131.htm பின்லாந்தின் மக்கட்டொகைக் கணக்கெடுப்பு மையம் 31.1 2007] - ஃபின்னிஷ் (suomi) மொழியில்</ref>. ஏறத்தாழ பின்லாந்தில் 10ல் ஒருவர் இந் நகரத்தில் வாழ்கின்றனர்.
 
ஹெல்சிங்கி மற்றும் அருகில் உள்ள நகர்களான [[யெஸ்ப்பூ]], [[வன்டா]] மற்றும் [[கௌன்னியெனென்]] ஆகிய நகர்களை உள்ளடக்கிய பகுதி ''தலைநகர்ப் பகுதி'' ஆகும்.
வரிசை 16:
== அறிமுகம் ==
ஹெல்சிங்கி, வெளிநாட்டவர்களின் பின்லாந்து நுழைவு வாயில் ஆகும். 130 நாடுகளை சேர்ந்தவர்கள் ஹெல்சிங்கி நகரில் வாழ்கின்றனர். பெரும்பாலானவர்கள் [[ரஷ்யா]], [[எஸ்தோனியா]], [[சுவீடன்]], [[சோமாலியா]], [[செர்பியா]], [[சீனா]], [[ஈராக்]], [[ஜெர்மனி]] முதலான நாடுகளிலிருந்து வந்தவர்கள்.
 
 
ஹெல்சிங்கி பின்லாந்தின் வணிக, கலை பண்பாட்டு தலைநகரமும் ஆகும். பல்வேறு அருங்காட்சியகங்களும் பொருட்காட்சியகங்களும் இங்கு அமைந்துள்ளது. [[நோர்டிக் நாடுகள்|நோர்டிக் நாடுகளில்]] அதிகம் வாசிக்கப்படும் செய்தித்தாளான "ஹெல்சிங்கின் சனோமட்" (''Helsingin Sanomat'') இந்நகரில் இருந்துதான் வெளியாகிறது.
வரி 49 ⟶ 48:
 
== விழாக்கள் ==
 
* [http://www.helsinkifestival.fi/ ஹெல்சின்கி விழா (The Helsinki Festival)] - இது ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் நடைபெரும் கலை மற்றும் பண்பாட்டு விழா.
 
* [http://www.valonvoimat.org/ வலொன் வொயிமட் (Valon Voimat "Forces of Light")] - இது ஆண்டுதோறும் நடைபெறும் குளிர்கால விழா.
 
வரி 75 ⟶ 72:
[[பகுப்பு:ஐரோப்பியத் தலைநகரங்கள்]]
[[பகுப்பு:பின்லாந்து]]
 
{{Link FA|af}}
"https://ta.wikipedia.org/wiki/எல்சிங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது