"ஆல்ப்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|af}} →
சி (clean up, replaced: {{Link FA|af}} →)
|map=Alpenrelief 01.jpg | map_caption=நாட்டு எல்லைகள் குறிக்கப்பட்ட ஆல்ப்ஸ் மலைத்தொடர்
}}
[[படிமம்:Grossglockner_from_SWGrossglockner from SW.jpg|thumb|right|ஆஸ்திரியாவில் ஆல்ப்ஸ் மலைத்தொடர்]]
'''ஆல்ப்ஸ்''' (''Alps'', [[செருமன் மொழி|செருமன்]]: Alpen; [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]]: Alpes; [[இத்தாலிய மொழி|இத்தாலியம்]]: Alpi) என்பது [[ஐரோப்பா]]வில் உள்ள பெரும் [[மலைத்தொடர்]]களில் ஒன்றாகும். ஆல்ப்ஸ் மலைத்தொடர் 1,200 கிலோமீட்டர்கள் (750 மைல்) நீண்டு அமைந்துள்ளது. இது கிழக்கில் [[ஆஸ்திரியா]] முதல் [[சுலோவீனியா]] வரையும், தெற்கே [[இத்தாலி]], [[மொனாக்கோ]], மேற்கே [[சுவிட்சர்லாந்து]], [[லெய்செஸ்டீன்]], [[செருமனி]], [[பிரான்சு]] வரையும் பரந்து காணப்படுகிறது. இந்த எட்டு நாடுகளையும் 'அல்பைன் நாடுகள்' என்று அழைப்பர். ஆல்ப்சின் மிகவும் உயரமான [[மலை]]யான [[மொன்ட் பிளாங்க்]] 4,808 [[மீட்டர்]] உயரமானது. இது பிரான்சு-இத்தாலி எல்லையில் அமைந்திருக்கிறது.
 
 
[[பகுப்பு:ஐரோப்பிய மலைத்தொடர்கள்]]
 
{{Link FA|af}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1827443" இருந்து மீள்விக்கப்பட்டது