உக்ரைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, replaced: {{Link FA|af}} → (3)
வரிசை 72:
== பெயர்க்காரணம் ==
 
வரலாற்று பாரம்பரியப்படி,<ref>Русанівський, В. М. Українська мова // Енциклопедія «Українська мова». — К., 2000.</ref> உக்ரைன் என்பது, எல்லை பகுதி<ref>{{cite web|url=http://litopys.org.ua/rizne/nazva_eu.htm |title=З Енциклопедії Українознавства; Назва "Україна" |publisher=Litopys.org.ua |accessdate=October 31, 2011}}</ref> எனும் பொருள் கொண்ட ஸ்லாவிக் மொழியான உக்ரைனாவிலிருந்து வந்தது. இச்சொல்லானது கிழக்கு ஸ்லாவிக் மொழியில், 1187ம் ஆண்டிலிருந்து<ref name="gaida">Ф.А. Гайда. От Рязани и Москвы до Закарпатья. Происхождение и употребление слова «украинцы» // Родина. 2011. № 1. С. 82–85. [http://www.edrus.org/content/view/22784/56/]</ref> வழக்கில் உள்ளது. உக்ரைனின் பன்மை மொழியான உக்ரைனி, மாஸ்கோவிலும், லுதியானாவிலும் பயன்படுத்தி வருகின்றனர். அபாதிஸ் நகர மக்கள் தெற்கு நோக்கி பயணித்ததால் இச்சொல்லானது, சுலோபடா உக்ரைனுக்கும் பி்ன்னர் மத்திய உக்ரைனுக்கும் பயணித்தது. இறுதயில் பாரம்பரியமிக்க இப்பெயரானது, இரசியாவின் தெற்கிலுள்ள ஒரு பகுதிக்குச் சூட்டப்பட்டது<ref>See works of Ivan Vyshenskyi [http://litopys.org.ua/old14_16/old14_19.htm] or Kievan Synopsis by Innokentiy Gizel</ref>.
 
பல உக்ரேனிய வரலாற்று ஆய்வாளர்கள், ''உக்ரேனியா'' எனும் சொல்லை, தாய்நாடு, நம்நாடு என மொழி பெயர்த்தனர்<ref name="pivtorak">[http://litopys.org.ua/pivtorak/pivt12.htm Григорій Півторак. Походження українців, росіян, білорусів та їхніх мов.]</ref><ref>Андрусяк, М. Назва «Україна»: «країна» чи «окраїна». Прага, 1941; Історія козаччини, кн. 1—3. Мюнхен</ref><ref>Шелухін, С. Україна — назва нашої землі з найдавніших часів. Прага, 1936</ref><ref>Ф. Шевченко: термін "Україна", "Вкраїна" має передусім значення "край", "країна", а не "окраїна": том 1, с. 189 в Історія Української РСР: У 8 т., 10 кн. — К., 1979.</ref>. அத்துடன், உக்ரேன் என்பதற்கு தனி அர்த்தம் வேண்டும் என்பதற்காக எல்லைநாடு எனவும் பரிசீலித்தனர்<ref name="pivtorak"/>. இறுதியாக, உக்ரேனிய மூலத்தின்படியும், வரலாற்றுச் சான்றுகளின்படியும், உக்ரைனின் பெயர்க் காரணம், '''''எல்லைநாடு''''' என ஒருமனதாக தீர்மானித்தனர்<ref name="gaida"/><ref>''The Comprehensive Dictionary of the Contemporary Russian Language'', 2006, T.F. Yefremova.</ref>.
வரிசை 144:
கிழக்கு உக்ரைன் பகுதியைச் சேர்ந்த மக்களைத் தவிர, ஏனைய பகுதியினர் எல்லாருமே உக்ரைன் ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைந்துவிட வேண்டும் என்கிற கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். ஐரோப்பியக் கூட்டமைப்பில் இணைந்த பிறகு அண்டை நாடான போலந்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றமும், வளர்ச்சியும் உக்ரைன் மக்கள் மத்தியில் அதுபோன்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
குறைந்தது 17 பில்லியன் டாலர் நிதியுதவி பெற முடிந்தால் மட்டுமே 2014ஆம் நிதியாண்டுக்குள் சந்திக்க வேண்டிய வெளிநாட்டுக் கடன்களுக்கான வட்டித் தொகையை உக்ரைன் எதிர்கொள்ள முடியும்.ஐரோப்பிய யூனியனுடனான பேச்சுவார்த்தையில், இந்தத் தொகையை [[அனைத்துலக நாணய நிதியம்|அனைத்துலக நாணய நிதியத்திடமிருந்து]] பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஐ.எம்.எப்.பின் நிபந்தனைகள் மிகவும் கடுமையானவை என்பது மட்டுமல்ல, உக்ரைனின் சந்தை முழுமையாக வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்குத் திறந்துவிடப்பட வேண்டும் என்கிற கட்டாயமும் ஏற்பட்டது . அப்படி நேர்ந்தால், உக்ரைனின் உள்நாட்டுத் தொழில்கள் அழிந்துவிடும் அபாயம் இருந்தது.உக்ரைனின் இந்த தர்மசங்கடத்தைப் புரிந்துகொண்ட [[ரஷ்யா]], உக்ரைன் அரசுப் பத்திரங்களில் 15 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக உறுதியளித்து, ஐரோப்பிய யூனியனுடனான உறவைத் துண்டித்துக் கொள்ளச் செய்து விட்டது. இதனை எதிர்க்கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை.<ref name="யூரேஷியக் குழப்பம்!">{{cite web | url=http://www.dinamani.com/editorial/2013/12/21/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/article1956927.ece | title=யூரேஷியக் குழப்பம்! | publisher=[[தினமணி]] | date=21 திசம்பர் 2013 | accessdate=13 சனவரி 2014}}</ref>
 
 
== வரலாற்றுச் சிறப்புமிக்க வரைபடங்கள் ==
வரி 187 ⟶ 186:
[[பகுப்பு:ஐரோப்பிய நாடுகள்]]
[[பகுப்பு:உக்ரைன்]]
 
{{Link FA|af}}
{{Link FA|an}}
{{Link FA|bs}}
"https://ta.wikipedia.org/wiki/உக்ரைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது