"எவரிஸ்ட் கால்வா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|he}} →
(better version (GlobalReplace v0.3))
சி (clean up, replaced: {{Link FA|he}} →)
== முதல் ஆய்வுக்கட்டுரை ==
 
17 வது வயதில் ரிச்சர்ட என்ற கணித ஆசிரியர் அவனுடைய கணிதத்திறமையை நன்கு உணர்ந்து ஊக்கப்படுத்தி அவனை வகுப்பிலும் பள்ளியிலும் உயர்த்திப்பேசினார். அவருடைய ஊக்குவிப்பினால் மற்றவர்கள் அவனை வெறும் கெட்டிக்காரனாக மட்டும் பார்க்காமல், பெரிய கணித மேதையாகவும் பார்க்கத்தொடங்கினர். [[1829]], [[மார்ச் 1]] ம் தேதி அவனுடைய முதல் ஆய்வுக்கட்டுரை ([[தொடரும் பின்னம்|தொடரும் பின்னங்களைப்]] பற்றியது) பிரசுரிக்கப்பட்டது. ஆனால் பள்ளியில் கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டுதான் இருந்தன. அவை ஒன்றும் தான் ஒரு கணிதவியலர் ஆகிவிடவேண்டும் என்ற அவனுடைய கொள்ளை ஆசையை அணைக்கமுடியவில்லை. உண்மையில் அவன் ஏற்கனவே ஒரு கணிதவியலர் ஆகிவிட்டிருந்தான்; மற்றவர்களுக்குத்தான் அது புரியவில்லை.
 
== தோல்விமேல் தோல்வி ==
== கணிதத்தின் சிகரத்தை அண்டுவார் இல்லை ==
 
உயர்தர இயற்கணிதத்தில் சொந்தத்தில் ஒரு வகுப்பு நடத்தினான். 19 வயது இளைஞன், அக்காலத்துக் கணிதக் கண்டுபிடிப்புகளில் முதல்வன், [[கற்பனை எண்|கற்பனை எண்களைப்பற்றிய]] ஒரு புதுக்கோட்பாட்டையும், சமன்பாட்டுகளை விடுவிக்க புதுப்புது வழிகள்,[[எண்கள் கோட்பாடு]], elliptic functions , இவைகளைப் பற்றி தான் சொந்தமாகக் கண்டுபிடித்ததையெல்லாம் சொல்லிக்கொடுக்க வகுப்பு நடத்துகிறான், அழைப்பு விடுகிறான் ஆனால் வருவார் யாருமில்லை.
 
== கால்வா கோட்பாடு ==
 
ஒரு கடைசி முயற்சியாக அகெடெமிக்கு ஒரு பெரிய ஆய்வுநூலை -- சமன்பாடுகளை விடுவிப்பதைப் பற்றியது, தற்காலத்தில் [[கால்வா கோட்பாடு]] என்று பிரசித்திபெற்றது -- அனுப்பிவைத்தான். அதைப்படித்து தரம் பார்க்கும் பொறுப்பு [[புவாசான்]] (Poisson) என்ற கணிதவியலரிடம் சென்றது. அவர் அதை எவ்வளவு ஆழ்ந்து படித்தாரோ தெரியாது. அவருடைய விமரிசனத்தில் 'இது ஒன்றும் புரிகிறமாதிரி இல்லை' என்று எழுதிவிட்டார்.
 
== அரசியல் ஏற்றத்தாழ்வுகள் ==
[[பகுப்பு:1811 பிறப்புகள்]]
[[பகுப்பு:1832 இறப்புகள்]]
 
{{Link FA|he}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1827447" இருந்து மீள்விக்கப்பட்டது