பீனிக்ஸ் (விண்ணூர்தி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|ar}} →
வரிசை 20:
{{cite web | title=NASA Phoenix Mission | work=NASA | url=http://www.nasa.gov/mission_pages/phoenix/main/index.html | accessdate=ஆகஸ்ட் 4, 2007}}</ref> நேரத்திற்கு டெல்டா II ராக்கெட் மூலம் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்கா]]வின் [[புளோரிடா]] மாநிலத்தில் கேப்கெனரவல் விமானப்படைத் தளத்தில் இருந்து விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்ட பீனிக்ஸ் தளவுளவி [[மே 25]], [[2008]]இல் செவ்வாயில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது [[ஐக்கிய அமெரிக்கா]], [[கனடா]], [[சுவிட்சர்லாந்து]] மற்றும் [[ஜேர்மனி]] பல்கலைக்கழகங்கள், நாசா, [[கனடா விண்வெளி ஆய்வு மையம்]] ஆகியவற்றின் ஒரு கூட்டுத் திட்டமாகும். செவ்வாய்க் கிரகத்தின் [[உறைபனி]] அதிகம் உள்ள வடமுனையில் இக்கலம் தரையிறங்கி [[தானியங்கி]] (ரோபோ) கரங்கள் மூலம் மண்ணைத் துளைத்து மண்மாதிரிகளை எடுத்து வரும்.<ref>[http://en.wikisource.org/wiki/NASA_FACTS/Phoenix_Mars_Scout ஆங்கில விக்கிமூலம்]</ref>
 
பீனிக்ஸ் விண்கலம் 18 [[அடி (நீள அலகு)|அடி]] நீளமும் 5 அடி அகலமும் கொண்டது.
 
== நோக்கம்==
வரிசை 27:
{{commonscat|Phoenix mission}}
== வெளி இணைப்புகள் ==
{{Reflist}}
<div class="references-small"><references/></div>
 
== வெளி இணைப்புகள்==
வரிசை 37:
[[பகுப்பு:அமெரிக்க விண்வெளித் திட்டங்கள்]]
[[பகுப்பு:செவ்வாய்த் திட்டங்கள்]]
 
{{Link FA|ar}}
"https://ta.wikipedia.org/wiki/பீனிக்ஸ்_(விண்ணூர்தி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது