6,057
தொகுப்புகள்
சி (Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) |
சி (clean up, replaced: {{Link FA|ru}} →) |
||
'''தொங்கா இராச்சியம்''' (''Kingdom of Tonga'') அல்லது '''தொங்கா''' என்பது [[தெற்கு|தென்]] [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலி]]ல் அமைந்திருக்கும் ஒரு விடுதலையடைந்த [[தீவு]]க் கூட்டமாகும். [[தொங்கன் மொழி]]யில் இது ''"தெற்கு"'' எனப் பொருள்படும். இது [[நியூசிலாந்து]]க்கும் [[ஹவாய்|ஹவாயிற்கும்]] இடையிலும் [[சமோவா]]வுக்கு தெற்கேயும் [[பிஜி]]க்கு [[கிழக்கு|கிழக்கே]]யும் அமைந்துள்ளது. பசிபிக் தீவில் உள்ள [[தீவு நாடு]]களில் தொங்காவில் மட்டுமே மன்னராட்சியில் உள்ளது.
இங்கு வாழும் மொத்த 112,422 மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர் ''தொங்கடாப்பு'' என்ற முக்கிய தீவில் வாழ்கின்றனர்.
== வெளி இணைப்புகள் ==
[[பகுப்பு:ஓசியானிய நாடுகள்]]
[[பகுப்பு:தீவு நாடுகள்]]
|