"உதுமானியப் பேரரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

48 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|ar}} → (3)
(→‎top: *திருத்தம்*)
சி (clean up, replaced: {{Link FA|ar}} → (3))
15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் உதுமானியப் பேரரசானது ஒரு விரிவைடயும் காலத்தினுள் நுழைந்தது.இக்காலப்பகுதயில் பேரரசு மிகச்சிறந்த வளர்ச்சியைக் கண்டதுடன்,ஆடசிப் பொறுப்பு திறமையுள்ள உறுதியான சுல்தான்களிடம் சென்றது.உதுமானிய பேரரசின் கட்டுப்பாட்டுப் பகுதியின் பாதைகளின் ஊடாகவே ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களுக்கு இடையிலான வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன்,பேரரசு பொருளாதாரத்திலும் தழைத்தோங்கியது.<ref>{{cite book |author=Karpat, Kemal H. |title=The Ottoman state and its place in world history |publisher=Brill |location=Leiden |year=1974 |page=111 |isbn=90-04-03945-7 |oclc= }}</ref>
 
சுல்தான் முதலாம் ஸலீம்(1512–1520) பாரசீகத்தின் சபாவித் வம்ச ஆட்சியாளர் ஷா இசுமாயிலை சால்டிரன் யுத்தத்தில் தோல்வியடையச்செய்து உதுமானியப் பேரரசின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை விரிவுபடுத்தினார்.<ref>{{cite journal |last=Savory |first=R. M.|title = The Principal Offices of the Ṣafawid State during the Reign of Ismā'īl I (907-30/1501-24)|journal = Bulletin of the School of Oriental and African Studies, University of London|volume = 23 |issue=1 |pages=91–105 |year=1960|doi = 10.1017/S0041977X00149006 |jstor=609888 |ref=harv}}</ref> முதலாம் ஸலீம் உதுமானிய அரசாங்கத்தை எகிப்தில் நிறுவியதுடன்,கடற்படை ஒன்றை உருவாக்கி [[செங்கடல்|செங்கடலில்]] நிலைநிறுத்தினார்.உதுமானியப் பேரரசின் இந்த விரிவாக்கத்திற்குப் பின்னர் பிராந்தியத்தில் பலம்மிக்க பேரரசு என்ற போட்டித்தன்மை [[போர்த்துக்கேயர்|போர்த்துக்கேய]] பேரரசுக்கும்,உதுமானியப் பேரரசுக்கும் இடையில் ஆரம்பித்தது.<ref>{{cite journal |last=Hess |first=Andrew C.|title = The Ottoman Conquest of Egypt (1517) and the Beginning of the Sixteenth-Century World War|journal = International Journal of Middle East Studies|volume = 4 |issue=1 |pages=55–76 |month=January |year=1973|jstor = 162225 |doi=10.1017/S0020743800027276 |ref=harv}}</ref>
 
[[படிமம்:1526 - Battle of Mohács.jpg|thumb|180px|முஹாக்ஸ் போர், 1526]]
[[முதலாம் சுலைமான்]](1520-1566) 1521இல் [[பெல்கிறேட்]] நகரை கைப்பற்றினார்,[[ஹங்கேரி]] பேரரசின் மத்திய மற்றும் வட பகுதிகள் உதுமானிய-ஹங்கேரி போரில் வெற்றி கொள்ளப்பட்டது.<ref>{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/276730/Hungary/214181/History#ref=ref411152 |title=Origins of the Magyars |work=Hungary |publisher=Britannica Online Encyclopedia |accessdate=26 August 2010}}</ref> 1526 இல் வரலாற்று முக்கியத்துவம்மிக்க முஹாக்ஸ் போரில் வெற்றிபெற்றதன் பின்னர்,இன்றைய ஹங்கேரி(மேற்குப் பகுதி தவிர்ந்த) மற்றும் ஏனைய மத்திய ஐரோப்பா நிலப்பகுதிகளில் உதுமானிய ஆட்சி நிறுவப்பட்டது.
 
முதலாம் சுலைமானின் ஆட்சியின் இறுதிப்பகுதியில்,பேரரசின் மொத்த சனத்தொகை ஏறத்தாள 15,000,000 தொகையாக மக்கள் மூன்று கண்டங்களுக்கும் மேலாக பரந்துகாணப்பட்டனதுடன், பேரரசின் சக்திவாய்ந்த கடற்படையொன்று மத்தியதரைக்கடலின் பல பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.<ref>{{cite book|last=Mansel|first=Philip|title=Constantinople : city of the world's desire 1453-1924|year=1997|publisher=Penguin|location=London|isbn=0140262466|pages=61}}</ref>
[[டான்சிமாத்]] காலத்தில் (1839–1876), அரசு மேற்கொண்ட தொடர்ந்த சீர்திருத்தங்களால் படைகள் நவீனப்படுத்தப்பட்டன; வங்கி முறைமை மேம்படுத்தப்பட்டது; தற்பால் சேர்க்கை குற்றமற்றதாக்கப்பட்டது; சமயச் சட்டங்களுக்கு மாற்றாக சமயச்சார்பற்ற சட்டங்கள் உருவாகின.<ref>{{cite web|last=Ishtiaq|first=Hussain|title=The Tanzimat: Secular reforms in the Ottoman Empire|url=http://faith-matters.org/images/stories/fm-publications/the-tanzimat-final-web.pdf|publisher=Faith Matters}}</ref> பழங்கலைஞர்களுக்கு நவீனத் தொழிலகங்கள் கட்டப்பட்டன. உதுமானிய அஞ்சல் அமைச்சகம் அக்டோபர் 23, 1840இல் நிறுவப்பட்டது.<ref name="PTT">{{cite web|url=http://www.ptt.gov.tr/tr/kurumsal/tarihce.html |archiveurl=//web.archive.org/web/20080913233443/http://www.ptt.gov.tr/tr/kurumsal/tarihce.html |archivedate=13 September 2008 |title=PTT Chronology |publisher=PTT Genel Müdürlüğü|language=Turkish|date=13 September 2008 |accessdate=11 February 2013}}</ref><ref name="PTT2">{{cite web|url=http://www.ptt.gov.tr/index.snet?wapp=histor_en&open=1 |title=History of the Turkish Postal Service |publisher=Ptt.gov.tr |accessdate=6 November 2011}}</ref>
 
[[சாமுவெல் மோர்சு]]க்கு [[தந்தி]] கண்டுபிடித்ததற்காக 1847இல் ஆக்கவுரிமை வழங்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.istanbulcityguide.com/history/body_mansions_palaces.htm |archiveurl=//web.archive.org/web/20071010112702/http://www.istanbulcityguide.com/history/body_mansions_palaces.htm |archivedate=10 October 2007 |title=Beylerbeyi Palace |publisher=Istanbul City Guide |accessdate=11 February 2013}}{{dead link|date=April 2014}}</ref> இதனையடுத்து முதல் தந்தி தடம் இசுத்தான்புல் - அட்ரியனோப்பிள் - சும்னு இடையே அமைக்கப்பட்டது.<ref name="NTVtarih2">{{cite journal|url=http://www.ntvtarih.com.tr/ |issue=July 2011 |title=Sultan Abdülmecid: İlklerin Padişahı |page=49 |language=Turkish |publisher=NTV Tarih |accessdate=11 February 2013}}</ref> இந்தக் காலத்தின் உச்சமாக அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் அரசியலமைப்புச்சார் அரசு இரண்டாண்டுகளே நீடித்தது.
 
உயர்கல்வி பெற்றிருந்த பேரரசின் கிறித்தவக் குடிமக்கள், முசுலிம் பெரும்பான்மையை விட பொருளாதாரத்தில் முன்னேறியிருந்தனர்; இது முசுலிம்களிடையே மனக்கசப்பை உருவாக்கியது.<ref name="books.google_b">{{cite book|last=Stone|first=Norman|editor=Mark Erickson, Ljubica Erickson|title=Russia War, Peace And Diplomacy: Essays in Honour of John Erickson|url=http://books.google.com/books?id=xM9wQgAACAAJ|accessdate=11 February 2013|year=2005|publisher=Weidenfeld & Nicolson|isbn=978-0-297-84913-1|page=95|chapter=Turkey in the Russian Mirror}}</ref> 1861இல் உதுமானியக் கிறித்தவர்களுக்கு 571 முதல்நிலை மற்றும் 94 இரண்டாம்நிலை பள்ளிகள் இருந்தன; இவற்றில் 140,000 மாணவர்கள் படித்தனர்.<ref name="books.google_b"/><ref name="books.google_b"/> 1911இல் இசுத்தான்புல்லில் இருந்த 654 மொத்த விற்பனை நிறுவனங்களில், கிரேக்க இனத்தவர்களுக்கு 528 உரிமையாக இருந்தன.<ref name="books.google_b"/>
[[File:The ruined gateway of Prince Eugene, Belgrade.jpg|thumb|[[பெல்கிறேட்]] c. 1865. 1867இல் [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியாவும்]] [[பிரான்சு|பிரான்சும்]] உதுமானிய அரசின் படைகளை வடக்கு [[செர்பியா]]விற்குப் பின்வாங்கச் செய்தன. செர்பியா உருசிய துருக்கிப் போர்களை அடுத்து 1878இல் விடுதலை பெற்றது.]]
 
1876இல் பல்கேரிய எழுச்சியை 100,000 மக்கள் கொல்லப்பட்ட பாசி-பசூக்கின் கொடூரம் அடக்கியது.<ref>{{cite book |title=The Establishment of the Balkan National States, 1804–1920 |first1=Charles |last1=Jelavich |first2=Barbara |last2=Jelavich |year=1986 |url=http://books.google.com/?id=LBYriPYyfUoC&pg=PA139&dq=massacre+bulgarians++1876#v=onepage&q&f=false |page=139|isbn=9780295803609 }}.</ref> 1877-78இல் நடந்த உருசியத் துருக்கிப் போரில் உருசியா வென்றது. இதன் விளைவாக உதுமானியப் பேரரசு ஐரோப்பிய நிலப்பகுதிகளை இழந்தது; பல்கேரியா உதுமானியப் பேரரசில் தன்னாட்சி பெற்ற குறுமன்னராட்சியாக நிறுவப்பட்டது. உரோமானியாவிற்கு முழு விடுதலை வழங்கப்பட்டது. செர்பியாவும் [[மொண்டெனேகுரோ]]வும் விடுதலை பெற்றன. 1878இல் [[ஆசுத்திரியா-அங்கேரி]] தன்னிச்சையாக உதுமானியப் பேரரசின் மாகாணங்களான பொசுனிய-எர்செகொவினாவையும் நோவி பாசரையும் கையகப்படுத்தியது. இதனை உதுமானிய அரசு எதிர்த்தபோதும் அதன் படைகள் மூன்றே வாரத்தில் தோற்றன.
 
பெர்லின் பேராயத்தில் பால்கள் தீபகற்பத்தில் உதுமானியப் பேரரசின் நிலப்பகுதிகள் மீட்கப்பட [[ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்|பிரித்தானியப் பிரதமர்]] [[பெஞ்சமின் டிஸ்ரைலி]] உதவினார்; இதற்கு எதிர் உதவியாக பிரித்தானியாவிற்கு [[சைப்பிரசு]] வழங்கப்பட்டது.<ref>{{cite book|last=Taylor|first=A.J.P.|authorlink=A. J. P. Taylor|title=The Struggle for Mastery in Europe, 1848–1918|year=1955|publisher=Oxford University Press|location=Oxford|isbn=978-0-19-822101-2|pages=228–54}}</ref> தவிரவும் உராபிக் கலவரத்தை அடக்க உதுமானியாவிற்கு உதவுவதாக கூறி 1882இல் [[எகிப்து|எகிப்திற்கு]] படைகளை அனுப்பிய பிரித்தானியா அப்பகுதியின் கட்டுப்பாட்டையும் பெற்றது.
 
1894 முதல் 1896 வரை நடைபெற்ற அமீதியப் படுகொலைகளில் 100,000 இலிருந்து 300,000 வரையிலான ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டனர்.<ref>{{cite book|last=Akçam|first=Taner|title=A Shameful Act: The Armenian Genocide and the Question of Turkish Responsibility|year=2006|publisher=Metropolitan Books|location=New York|isbn=0-8050-7932-7|page=42|authorlink=Taner Akçam}}</ref>
[[File:Young Turk Revolution - Decleration - Armenian Greek Muslim Leaders.png|thumb|left|1908இல் உதுமானிய சமயநீதியரசர்கள் இரண்டாம் அரசியலமைப்பு அரசை அறிவித்தல். புரட்சியால் ஏற்பட்ட குழப்பத்தில் பல்கேரியாவும் (5 அக்டோபர் 1908) பொசுனியாவும் (6 அக்டோபர் 1908) விடுதலை பெற்றன.]]
 
சூலை 3, 1908இல் [[இளந்துருக்கியர் புரட்சி]]க்குப் பிறகு இரண்டாம் முறை அரசியலமைப்புசார் அரசை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1876ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டமும் நாடாளுமன்றமும் மீளமைக்கப்படும் என சுல்தான் அறிவித்தார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அரசியல், படைத்துறை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன; இது உதுமானியப் பேரரசு கலைக்கப்பட துவக்கமாகவும் அமைந்தது.
 
குடிமக்களின் சிக்கல்களுக்கிடையே, [[ஆசுத்திரியா-அங்கேரி]] அலுவல்முறையாக 1908இல் [[பொசுனியா எர்செகோவினா]]வை கைப்பற்றியது; ஆனால் போரைத் தவிர்க்க ஆக்கிரமித்திருந்த நோவி பசாரிலிருந்து தனது படைகளை பின்வாங்கிக் கொண்டது. இத்தாலி-துருக்கியப் போரின் போது (1911–12) உதுமானியா [[லிபியா]]வை இழந்தது. பால்கன் சங்க நாடுகள் உதுமானியா மீது போர் தொடுத்தது; இந்தப் போர்களில் (1912–13) உதுமானியப் பேரரசு தோற்றது. இதன் விளைவாக கிழக்கு திரேசு தவிர்த்த [[பால்கன் குடா|பால்கன்]] நிலப்பகுதிகளை இழந்தது. வரலாற்றுச் சிறப்புமிகு உதுமானியத் தலைநகர நகரமான எடிர்னேயையும் இழந்தது. சமயக் கலவரங்களுக்கு அஞ்சி ஏறத்தாழ 400,000 முசுலிம்கள் தற்கால துருக்கிக்கு இடம் பெயர்ந்தனர். இவர்களில் பலர் [[வாந்திபேதி]] கொள்ளைநோயால் பயணத்தின்போதே இறந்தனர்.<ref>{{Cite journal | place = NL | format = PDF | url = http://tulp.leidenuniv.nl/content_docs/wap/ejz18.pdf | archiveurl = //web.archive.org/web/20070716155929/http://tulp.leidenuniv.nl/content_docs/wap/ejz18.pdf | archivedate = 16 July 2007 | title = Greek and Turkish refugees and deportees 1912–1924 | page = 1 | publisher = [[Universiteit Leiden]] | ref = harv}}</ref> 1821 முதல் 1922 வரை பால்கன் நாடுகளில் நடைபெற்ற முசுலிம் இனவழிப்பில், பல மில்லியன் கொல்லப்பட்டனர்;பலர் வெளியேற்றப்பட்டனர்.<ref name="McCarthy1995">{{cite book|author=Justin McCarthy|title=Death and exile: the ethnic cleansing of Ottoman Muslims, 1821–1922|url=http://books.google.com/books?id=1ZntAAAAMAAJ|accessdate=1 May 2013|year=1995|publisher=Darwin Press|isbn=978-0-87850-094-9}}</ref><ref name="Carmichael2012">{{cite book|author=Cathie Carmichael|title=Ethnic Cleansing in the Balkans: Nationalism and the Destruction of Tradition|url=http://books.google.com/books?id=ybORI4KWwdIC|accessdate=1 May 2013|date=12 November 2012|publisher=Routledge|isbn=978-1-134-47953-5}}<br />"During the period from 1821 to 1922 alone, Justin McCarthy estimates that the ethnic cleansing of Ottoman Muslims led to the death of several million individuals and the expulsion of a similar number."</ref><ref name="Press2010">{{cite book|author=Oxford University Press|title=Islam in the Balkans: Oxford Bibliographies Online Research Guide|url=http://books.google.com/books?id=Kck_-B7MubIC&pg=PA9|accessdate=1 May 2013|date=1 May 2010|publisher=Oxford University Press|isbn=978-0-19-980381-1|pages=9–}}</ref> 1914 வாக்கில் பெரும்பாலான ஐரோப்பாவிலிருந்தும் வடக்கு ஆபிரிக்காவிலிருந்தும் உதுமானியப் பேரரசு துரத்தப்பட்டது. இருப்பினும் பேரரசின் ஆட்சியில் 15.5 மில்லியன் மக்கள் தற்கால துருக்கியிலும், 4.5 மில்லியன் மக்கள் சிரியா, பாலத்தீனம், யோர்டானிலும், 2.5 மக்கள் ஈராக்கிலுமாக மொத்தம் 28 மில்லியன் மக்கள் வாழ்ந்திருந்தனர். தவிர 5.5 மில்லியன் மக்கள் அராபியத் தீபகற்பத்தில் உதுமானியாவின் அரவணைப்பில் இருந்தனர்.<ref>{{cite book|author=Şevket Pamuk|editor=Broadberry/Harrison|title=The Economics of World War I|url=http://books.google.com/books?id=rpBbX3kdnhgC&pg=PA112|accessdate=18 February 2013|year=2009|publisher=Cambridge University Press|isbn=978-1-139-44835-2|page=112|chapter=The Ottoman Economy in World War I}}</ref>
 
நவம்பர் 1914இல் [[மைய சக்திகள்]] தரப்பில் பேரரசு [[முதல் உலகப் போர்|முதல் உலகப் போரில்]] பங்கேற்றது. போரின் துவக்கத்தில் உதுமானியாவிற்கு [[கலிப்பொலி போர்த்தொடர்]] போன்ற குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிடைத்தபோதும் உருசியாவிற்கு எதிராக காக்கசுப் போரில் தோல்வியடைந்தது. உதுமானியப் பேரரசிற்கு எதிராக ஐக்கிய அமெரிக்க நாடுகள் போர் அறிவிக்கவில்லை.<ref name="Tucker2005">{{cite book|editor=Spencer C. Tucker|title=World War I: A – D.|url=http://books.google.com/books?id=2YqjfHLyyj8C&pg=PA1080|accessdate=15 February 2013|year=2005|publisher=ABC-CLIO|isbn=978-1-85109-420-2|page=1080}}</ref>
[[பகுப்பு:துருக்கி]]
[[பகுப்பு:இசுலாமியப் பேரரசுகள்]]
 
{{Link FA|ar}}
{{Link FA|ja}}
{{Link FA|lv}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1827576" இருந்து மீள்விக்கப்பட்டது