"அணுக்கரு ஆயுதங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

108 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|ar}} → (7)
சி (clean up, replaced: {{Link FA|ar}} → (7))
''முதன்மைக் கட்டுரை: [[மன்காட்டன் திட்டம்]]''
 
முதன்முறையாக அணுஆயுதம் அமெரிக்காவில், பல்வேறு ஐரோப்பிய நாடுகளை சார்ந்த புலம் பெயர்ந்த அறிவியலாளர்களாலும், இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளின் கூட்டுமுயற்சியாலும், இரண்டாம் உலகப்போரின்போது ''Manhattan Project'' என்ற பெயரில் நடந்த இரகசிய ஆராய்ச்சிகளின் விளைவாக உருவாக்கபட்டது. முதல் அணுஆயுதம் [[நாசிசம்|ஜெர்மானிய நாசிகளுடன்]] ஏற்பட்ட ஆயுதப்போட்டியின் விளைவாக உருவாக்கப்பட்டாலும், ஜப்பானியர்களுக்கு எதிராக ஜப்பானிய நகரங்களான [[இரோசிமா]], [[நாகசாகி]] மீது பிரயோகிக்கப் பட்டது.
 
=== முதற் பயன்பாடு ===
 
=== அணுகுண்டுப் பரிசோதனைகள் ===
இரோசிமா, நாகசாகி குண்டு வீச்சுகளுக்கு பிறகு, சுமார் இரண்டாயிரம் தடவைகள் சோதனைகளுக்காக பல்வேறு நாடுகளால் அணுகுண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. [[1949]] ஆம் ஆண்டு [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியமும்]] தனது முதல் அணுஆயுதத்தை சோதனையைச் செய்தது. அமெரிக்காவுக்கும், சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே நடந்த கடும் ஆயுத போட்டியின் விளைவாக, 1950களில் [[ஐதரசன்]] அணுகுண்டு கண்டுபிடிக்கபட்டது. 1960களில் எற்பட்ட [[ஏவுகணை]] தொழிநுட்ப வளர்ச்சியினால், அணுஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன.
 
அணுகுண்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்த நாடுகளாக உறுதிசெய்த நாடுகள் முறையே (காலமுறைபடி) [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்]], [[இரசியா]], [[இங்கிலாந்து]], [[பிரான்சு]], [[சீனா]], [[இந்தியா]], [[பாக்கிஸ்தான்]] மற்றும் [[வட கொரியா]]. பிற சில நாடுகளும் அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொண்டிருக்கலாம் என்ற ஐயம் இருப்பினும், முழுமையாக அதை உறுதிசெய்ய இயலவில்லை. உதாரணமாக, [[இஸ்ரேல்]] அணுஆயுதவான்வழி தாக்குதலுக்கு பயன்படுத்தபடும் சில துணைக்கருவிகளை உருவாக்கியுள்ளதை கருத்தில்கொண்டால், அது அணுஆயுதங்களை கொண்டுள்ளதோ என்ற ஐயம் எழுவது திண்ணம். அண்மைகாலமாக, [[ஈரான்]] அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ள முயலுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்கா உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
[[பகுப்பு:அணு ஆயுதங்கள்]]
[[பகுப்பு:பேரழிவு ஆயுதங்கள்]]
 
{{Link FA|ar}}
{{Link FA|de}}
{{Link FA|fi}}
{{Link FA|la}}
{{Link FA|nn}}
{{Link FA|sv}}
{{Link FA|vi}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1827592" இருந்து மீள்விக்கப்பட்டது