மக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|ar}} → (2)
வரிசை 26:
}}
'''மக்கா''' ({{lang-ar|'''مكّة المكرمة'''}}) [[சவூதி அரேபியா]]வின் மக்கா மாகாணத்தில் வரலாற்றுப் பழமை வாய்ந்த ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ள [[இசுலாம்|இசுலாமியர்களது]] புனித நகரமாகும். இந்நகரம் [[ஜித்தா]] நகரில் இருந்து நாட்டுக்குள் 73&nbsp;[[கிலோமீட்டர்]] (45&nbsp;[[மைல்]]) தொலைவிலும், [[செங்கடல்|செங்கடலில்]] இருந்து 80&nbsp;கி.மீ (50&nbsp;மைல்) தொலைவிலும் குறுக்கமான [[பள்ளத்தாக்கு]] ஒன்றில் கடல் மட்டத்தில் இருந்து 277 [[மீட்டர்]] 910 அடி உயரத்தில் அமைந்துள்ளது. வரலாற்றில் இந்நகரம் பெக்கா எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.<ref>Wehr, Hans: "Arabic-English Dictionary", fourth edition (compact version), page 85.</ref><ref>Penrice, John: "A Dictionary and Glossary of the Koran", page 19.</ref>.
 
 
[[நபிகள் நாயகம்]] அவர்கள் இந்நகரிலேயே பிறந்தார்கள், புனித [[அல்குர்ஆன்]] முதலில் இந்நகரிலேயே அருளப்பட்டது(குறித்த இடம் மக்கா நகரிலிருந்து 3.2 கிலோமீட்டர் தொலைவில் ஒரு குகையில் அமைந்துள்ளது)<ref>{{cite book|author=Khan, A M |title=Historical Value Of The Qur An And The Hadith|url=http://books.google.com/books?id=ZcMHD5WWL7AC&pg=PA26|year=2003|publisher=Global Vision Publishing Ho|isbn=978-81-87746-47-8|pages=26–}}</ref><ref>{{cite book|author=Al-Laithy, Ahmed |title=What Everyone Should Know About the Qur'an|url=http://books.google.com/books?id=5ShMqiiJbNYC&pg=PA61|year=2005|publisher=Garant|isbn=978-90-441-1774-5|pages=61–}}</ref> . இந்நகரில் இசுலாமியரது மிகப்புனிதத் தலமான ''மஸ்ஜித் அல் ஹராம்'' (புனிதப் பள்ளிவாசல்) அமைந்துள்ளது. அரபு மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் மாதத்தின் போது இந்நகருக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது இசுலாமியரது ஐந்து கடமைகளில் ஒன்றாகும். வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்நகருக்குள் உள்நுழைவது தடைச் செய்யப்பட்டுள்ளது. மக்கா புனித காபாவின்(Kaaba) வீடு,முஸ்லிம்களின் தொழுகை இத்திசையை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றது.இங்கு பெரும்பாலான இஸ்லாமிய புனிதஸதளங்கள் காணப்படுகின்றன.
மக்கா, நபிகள் நாயகத்தின் வழித்தோன்றல்களால் மிக நீண்டகாலமாக ஆட்சிசெய்யப்பட்டு வந்ததுடன்,அவர்கள் இங்கு சுதந்திர ஆட்சியாளர்களாக செயற்பட்டுவந்தனர். இவ் ஆட்சிமுறை 1925இல் சவுதி அரேபியாவின் உருவாக்கத்துக்குப் பின்னர் முடிவுக்கு வந்தது. தற்காலத்தில், மக்காவின் உள்கட்டமைப்பு மிகப்பிரமாண்ட அளவில் விரிவாக்கப்பட்டு காணப்படுகின்றது.இந்த விரிவாக்கத்தின் காரணமாக மக்கா,அஜ்வத் கோட்டை போன்ற சில வரலாற்றுக் கட்டமைப்புகளையும்,தொல்லியல் தளங்களையும் இழந்துள்ளது<ref name="independent">{{cite news| url=http://www.independent.co.uk/news/world/middle-east/mecca-for-the-rich-islams-holiest-site-turning-into-vegas-2360114.html | location=London | work=The Independent | first=Jerome | last=Taylor | date=2011-09-24 | title=Mecca for the rich: Islam's holiest site 'turning into Vegas'}}</ref> .இன்று,வருடாந்தம் ஹஜ்ஜுடைய காலங்கள் உட்பட ஏறத்தாள 15மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் மக்காவுக்கு செல்கின்றனர்.இதன்விளைவாக மக்கா,முஸ்லிம் உலகின் மிகவும் பரந்தநோக்குள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக மாறியுள்ளது<ref name= NYT>Fattah, Hassan M.[http://www.nytimes.com/2005/01/20/international/middleeast/20mecca.html Islamic Pilgrims Bring Cosmopolitan Air to Unlikely City], ''[[த நியூயார்க் டைம்ஸ்]]'' (2005-01-20).</ref>.
 
== சொற்பிறப்பு மற்றும் பயன்பாடு ==
வரி 45 ⟶ 44:
=== ஆரம்ப வரலாறு ===
[[படிமம்:Mecca from Jabal Nur.JPG|thumb|left|ஜபல்அல்-நூர் மலையிலிருந்து மக்கா அல்முகர்ரமாவின் காட்சி]]
[[படிமம்:OldmapofMecca.jpg|thumb|left|மஸ்ஜிதுல் ஹரம் மற்றும் ஏனைய மததளங்களின்(ஜபல்அல்-நூர்) துருக்கிய வரைபடம் ,1787 ]]
இஸ்லாமிய மரபு மக்காவின் ஆரம்பத்தை நபி இஸ்மாயீலின் வழித்தோன்றல்களின் பண்புகளில்
காட்டுகின்றது.மக்காவை குறிப்பதற்கு பயன்படுத்தும் பக்கா என்ற பெயர் மேற்கோளாக குர்ஆனின் சூரா 3:96ஆம் அத்தியாயத்தில் குறிப்பி்டப்பட்டுள்ளது.கி.மு் 60-30 இடைப்பட்ட காலத்தில் வாழந்த கிரேக்க வரலாற்றாசிரியரான டொய்டோரஸ் சிகுலுஸ்(Diodorus Siculus) பிப்லிஒட்சக்கா ஹிஸ்டரோரிக்கா (Bibliotheca historica)என்ற புத்தகத்தில் அரேபியாவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை பற்றி ஒரு புனித ஆலயம் என விபரிக்கிறார்,அது முஸ்லிம்களால் நோக்கப்படும் மக்காவில் உள்ள காபாவை குறிக்கின்றது. "மற்றும் அங்கு ஒரு ஆலயம் அமைந்துள்ளது,அது மிகவும் புனிதமாகக் காணப்படுகின்றதுடன்,அரேபியர்களால் மதிப்புக்குரிய இடமாகவும் போற்றப்படுகின்றது.<ref>Translated by C H Oldfather, ''Diodorus Of Sicily, Volume II'', William Heinemann Ltd., London & Harvard University Press, Cambridge, Massachusetts, MCMXXXV, p. 217.</ref>
வரி 51 ⟶ 50:
சமரித்தன் இலக்கியத்தில் மக்கா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஐந்தாம் நூற்றாண்டில் குரைசியர் மக்காவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன்,திறமையான வியாபாரிகளாகவும்,வர்த்தகர்களாகவும் மாறினர்.ஆறாம் நூற்றாண்டின் மத்திய பகுதயில் மூன்று பெரும் குடியேற்றங்கள் காணப்பட்டன.இவற்றின் தென்மேற்கு எல்லைகளாக செங்கடலின் கடற்கரைப்பகுதி காணப்பட்டது.செங்கடலுக்கும்,கிழக்குப் பகுதியின் மலைகளுக்கும் இடையில் ஒரு குடியிருக்கத்தக்க பிரதேசம் அமைந்திருந்தது.மக்காவை சுற்றியுள்ள பகுதி ஒரு தரிசு நிலமாகக் இருந்தபோதிலும், செல்வச்செழிப்புள்ள மூன்று குடியேற்றங்களுடன் அதிகமான தண்ணீரைக் கொண்ட புகழ்பெற்ற 'ஜம்ஜம்' கிணற்றை உடைய பகுதியாக காணப்பட்டது. பெரும் ஒட்டக வியாபாரக்கூட்டங்களின் பாதைகள் மக்கா ஊடாக அமைந்திருந்தது.
 
ஒட்டக வியாபாரக்கூட்டங்கள் முதலில் நபிகள் நாயகத்தின் முப்பாட்டனாரினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.இது மக்காவின் பொருளாதாரத்தில் ஒரு பெரும் பகுதியாக காணப்பட்டது.ஏனைய கண்டங்களிலிருந்து பொருட்கள் மக்கா ஊடாகவும் கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் என வரலாற்றுக்
வரி 57 ⟶ 56:
 
=== தமூதிக் கல்வெட்டுக்கள் ===
ஜோர்தானின் தென்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சில தமூதிக் கல்வெட்டுக்கள் "அப்த் மக்கத்" (இதன் தமிழ் கருத்து, மக்காவின் ஊழியன்) போன்ற தனிநபர்களின் பெயர்களைக் கொண்டுள்ளது.<ref>G. Lankester Harding & Enno Littman, Some Thamudic Inscriptions from the Hashimite Kingdom of the Jordan (Leiden, Netherlands - 1952), Page: 19, Inscription No. 112A</ref> மேலும் சில கல்வெட்டுகளில் 'மக்கி'(மக்காவாசி) போன்ற பெயர்கள் காணப்படுகின்றன.எனினும்,மக்கா என்ற பெயருடைய கோத்திரத்தார் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக பக்தாத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜவ்வாத் அலி குறிப்பிடுகின்றார்.<ref>Jawwad Ali, The Detailed History of Arabs before Islam (1993), Vol.4, Page: 11</ref>
 
=== பாரம்பரியம் ===
இஸ்லாமிய பாரம்பரியத்தின் கருத்தின்படி,மக்காவின் வரலாறு நபி இப்ராஹிமை பின்னோக்கிச் செல்கின்றது.இவர் கி.மு.2000 வருடங்களுக்கு முன்னர் தனது மூத்த மகன் இஸ்மாயில் உதவியுடன் காபாவை கட்டினார்.
 
=== முஹம்மத் நபி மற்றும் மக்காவெற்றி ===
வரி 71 ⟶ 70:
 
== புவியமைப்பு ==
மக்கா கடல் மட்டத்திலிருந்து 277மீட்டரில்((909அடி) அமைந்துள்ளதுடன்,செங்கடலிலிருந்து ஏறத்தாழ 80கிலோமீட்டர்(50 மைல்) தூரத்தில் நிலப்பகுதியில் அமைந்துள்ளது.<ref name=world-13>[[#iw|''Islamic World'']], p. 13</ref>
 
{{wikinews|உலகின் இரண்டாவது உயரமான கட்டடம் மக்காவில் கட்டப்படுகிறது}}
வரி 80 ⟶ 79:
[[பகுப்பு:சவூதி அரேபியாவில் உள்ள பள்ளிவாசல்கள்]]
[[பகுப்பு:மக்கா]]
 
{{Link FA|ar}}
{{Link FA|id}}
"https://ta.wikipedia.org/wiki/மக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது