==புவியியல்==
அயர்லாந்தின் பரப்பளவு 70,273 km<sup>2</sup> அல்லது 27,133 சதுர மைல்களாக அமைந்துள்ளது. இதன் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் [[அத்திலாந்திக் சமுத்திரம்]] அமைந்துள்ளது. வடகிழக்குத் திசையில் வடக்குக் கால்வாய் அமைந்துள்ளது. கிழக்குத் திசையில் [[ஐரிஷ் கடல்]] அமைந்துள்ளது.
==வெளிநாட்டு உறவு==
* [http://www.irelandstory.com/ அயர்லாந்து வரலாறு]
{{ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்}}
[[பகுப்பு:அயர்லாந்து]]
[[பகுப்பு:தீவு நாடுகள்]]
{{Link FA|af}}