பால்காஷ் ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தகவற்சட்ட படிமம் ++
சி clean up, replaced: {{Link FA|ru}} →
வரிசை 26:
}}
 
'''பால்காஷ் ஏரி''' தென்கிழக்குக் [[கசாக்ஸ்தான்|கசாக்ஸ்தானில்]] உள்ள ஒரு [[ஏரி]]யாகும். [[ஆரல் கடல்]] எனும் ஏரிக்கு அடுத்தபடியாக, [[மத்திய ஆசியா]]வின் இரண்டாவது பெரிய ஏரி இதுவாகும். மூடிய மடுவாக (basin) அமைந்துள்ள இது, [[கஸ்பியன் கடல்|கஸ்பியன்]] மற்றும் [[ஆரல் கடல்|ஆரல்]] கடல்களையும் உள்ளடக்கிய ஒரு உள்நோக்கிய [[வடிநிலம்|வடிநிலத்தின்]] ஒரு பகுதியாகும்.
 
 
இவ்வேரி தற்போது 16,996 கிமீ² (6,562 [[சதுர மைல்|ச.மை]]) பரப்பளவு கொண்டது. ஆனால், இதற்கு நீர் வழங்கும் [[ஆறு]]கள் திசை திருப்பப்படுவதால், ஆரல் கடலைப் போல இதன் பரப்பளவும் சுருங்கி வருகிறது. சராசரியாக 5.8 மீட்டர் [[ஆழம்]] கொண்ட இதன் அதிகூடிய ஆழம் 25.6 மீட்டராகும். இவ்வேரியின் மேற்குப் பக்க அரைப்பகுதி [[நன்னீர்]] ஆகவும், கிழக்குப் பகுதி [[உவர்நீர்|உவர் நீராகவும்]] காணப்படுகின்றது. கிழக்குப் பகுதியின் சராசரி ஆழம், மேற்குப் பகுதியின் சராசரி ஆழத்தின் 1.7 மடங்காக உள்ளது. இதிலிருந்து வடமேற்குத் திசையில், அண்ணளவாக 1,600 கிமீ தொலைவில், நீர்க் கொள்ளளவு அடிப்படையில் உலகிலேயே பெரிய ஏரியான [[பைக்கால் ஏரி]] அமைந்துள்ளது.
 
 
== இவற்றையும் பார்க்கவும் ==
வரி 37 ⟶ 35:
 
[[பகுப்பு:ஏரிகள்]]
{{Link FA|ru}}
"https://ta.wikipedia.org/wiki/பால்காஷ்_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது