அமெரிக்கக் கால்பந்தாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

36 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|pl}} → (2)
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (clean up, replaced: {{Link FA|pl}} → (2))
== ஆடுகளம் ==
[[படிமம்:AmFBfield.svg|thumb|right|250px|அமெரிக்கக் காற்பந்து மைதானம். ஓர மண்டலங்களிலிருந்து யார்ட் அளவில் தூரத்தை எண்கள் காமிக்கிறது.]]
ஒரு அமெரிக்கக் காற்பந்து மைதானம் 360 [[அடி]] நீளம், 120 அடி அகலம் அளவு ஆகும். மைதானத்தின் ஓரங்களில் 30 அடி நீளத்தில் இரண்டு ஓர மண்டலங்கள் (End zones) அமைந்தன. ஓர மண்டலத்துக்கு பின் 18.5 அடி அளவில் பிரிந்து கோல் கம்பிகள் (Goal posts) அமைந்தன.
 
== ஆட்டம் ==
11 ஆட்டக்காரர்கள் ஒரு அணியில் விளையாடவேண்டும். பொதுவாக ஒரு போட்டியில் நாலு 15-நிமிடம் பகுதிகள் இருக்கும். பந்தை தூக்கிண்டு ஓர மண்டலத்தில் போனால் 6 புள்ளிகள் பெறமுடியும்; இதுக்கு பெயர் "டச்டவுன்" (Touchdown). ஒரு டச்டவுன் பெற்றி கோல் கம்பிகளுக்கு நடுவில் பந்தை எட்டி உதைத்தால் ஒரு கொசறு புள்ளி (Extra point) பெறமுடியும். டச்டவுன் செய்யாமல் கோல் கம்பிகளுக்கு நடுவில் பந்தை எட்டி உதைத்தால் மூன்று புள்ளிகள் பெறமுடியும்; இதுக்கு பெயர் "ஃபீல்ட் கோல்" (Field goal).
 
ஒரு அணியின் பக்கம் பந்து இருக்கும்பொழுது ஒரு உடைமை (possession) என்று அறியப்படுவது. 10 [[யார்ட்|யார்டுகள்]] முன் போகரத்துக்கு 4 சமயங்கள் இருக்கும்; இந்த சமயங்களை "டவுன்" (down) என்று அழைக்கப்பத்தது. 4 டவுன்களில் 10 யார்டுகள் பெறமுடியவில்லைனால் எதிர் அணிக்கு அதே இடத்தில் பந்து கிடைத்து அந்த அணி உடைமை ஆரமிக்கும். பொதுவாக 3 டவுனில் 10 யார்ட் பெறமுடியவில்லைனால் 4ம் டவுனில் "பன்ட்" (Punt), அல்லது பந்து உதைப்பு செய்யுவார்; இப்படி செய்தால் எதிர் அணிக்கு அதே இடத்தில் பந்து கிடைக்கிறதுக்கு பதில் எங்கே பந்து சேரரதோ அங்கே எதிர் அணி பந்து பெற்று உடைமையை ஆரமிக்கும். பந்தை முன்போகரத்துக்கு இரண்டு வழி இருக்கு: துக்கி எறிதல் (Passing) மற்றும் தூக்கிண்டு ஓடுதல் (Running or Rushing).
 
நாலு பகுதிகள் முடிந்து நிறைய புள்ளிகளை பெற்ற அணி போட்டியை வெற்றிப்பெறும்.
 
== காற்பந்து நிலைகள் ==
 
=== சிறப்பு அணி (Special teams) ===
ஃபீல்ட் கோல் உதைக்கும் ஆட்டக்காரரை உதையாளர் (Kicker) என்று அழைக்கப்படும். பன்ட் உதைக்கும் ஆட்டக்காரர் பன்ட்டர் (Punter) என்று அழைக்கப்படும். இது தவிர, புள்ளி பெறத்துக்கு பிரகு உதையாளர் எதிர் அணிக்கு பந்தை உதைக்கனும்; இந்த ஆட்டம் நடைக்கும்பொழுது உதைக்கும் அணியில் (Kicking team) அட்டக்காரர்கள் பந்து பிடிக்கும் அணியின் (Receiving team) வீரர்களை மோதபார்ப்பார். இந்த ஆகிய ஆட்டக்காரர்கள் "சிறப்பு அணி" என்றழைக்கப்படுவார்.
 
== உலகில் அமெரிக்கக் காற்பந்தாட்டச் சங்கங்கள் ==
உலகில் மிகப்பெரிய, மிகவும் புகழ்பெற்ற அமெரிக்கக் காற்பந்தாட்டச் சங்கம் தேசிய காற்பந்தாட்டக் குழுமம் அல்லது [[என். எஃப். எல்.]] ஆகும். இந்த குழுமத்தில் 30 அணிகள் விளையாடுகிறார்கள். அமெரிக்காவில் தேசிய கல்லூரி விளையாட்டுச் சங்கம், அல்லது [[என். சி. ஏ. ஏ.]], கல்லூரி காற்பந்தாட்டத்தை ஒழுங்குப்படுகிறது; அமெரிக்காவில் கல்லூரி காற்பந்து தான் பல விளையாட்டுகளில் மிக விரும்பப்பட்டது ஆகும். அமெரிக்கா தவிர [[ஜப்பான்|ஜப்பானில்]] [[எக்ஸ்-லீக்]] குழுமத்தில் 60 அணிகள் விளையாடுகிறார்கள். [[ஜெர்மனி]]யில் [[ஜெர்மன் காற்பந்தாட்டக் குழுமம்|ஜெர்மன் காற்பந்தாட்டக் குழுமத்தில்]] 12 அணிகள் விளையாடுகிறது.
 
[[கனடா]]வில் அமெரிக்கக் காற்பந்தாட்டப்போன்ற [[கனடியக் காற்பந்தாட்டம்]] என்று ஒரு விளையாட்டு நடைபெறுகிறது; இந்த விளையாட்டு [[கனடிய காற்பந்தாட்டக் குழுமம்|கனடிய காற்பந்தாட்டக் குழுமத்தில்]] ஒழுங்கப்படுகிறது.
 
[[பகுப்பு:அமெரிக்கக் காற்பந்தாட்டம்]]
 
{{Link FA|pl}}
{{Link FA|pt}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1827720" இருந்து மீள்விக்கப்பட்டது