"பால் செசான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|de}} →
சி (Robot: de:Paul Cézanne is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
சி (clean up, replaced: {{Link FA|de}} →)
| influenced = ஜியார்ஜஸ் ப்ராகுவே, ஹென்ரி மாடிச்செ, பாப்லோ பிக்காஸோ, அர்ஷில் கார்க்கி, கேசியல்
}}
 
 
'''பால் செசான்''' ({{IPA2|pɔl se'zan}} [[ஜனவரி 19]], [[1839]];[[அக்டோபர் 22]],[[1906]] ) [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] [[ஓவியர்]]. இவர் பின் [[உணர்வுப்பதிவுவாதம்|உணர்வுபதிவிய]] ஓவியர்களுள் ஒருவர். [[19 ஆம் நூற்றாண்டு]] ஓவியப் படைப்புக் கருவுருக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய கூறுகளில் அமைந்த [[20 ஆம் நூற்றாண்டு]] ஓவியக் கலை உலகிற்கு நகருவதில் பங்களித்தவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 19 ஆம் நூற்றாண்டின் [[உணர்வுப்பதிவுவாதம்|உணர்வுப்பதிவு]] நோக்கிர்கும் 20 ஆம் நூற்றாண்டின் புதிய கலை தேடுதல்கள், [[கியூபிசம்]] முதலியவற்ரோடு இணைப்பு ஏற்படுத்தியவர். [[மாட்டிஸ்ஸே]], [[பாப்லோ பிக்காசோ]] ஆகிய இருவரும் "செசான் எங்கள் எல்லோருக்கும் தந்தை" என்று கூறியுள்ளனர்.
 
== மரணம் ==
ஒரு நாள், செசான் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது புயலில் சிக்கிக்கொண்டார். அவர் கொட்டும் மழையில் இரண்டு மணி நேரம் வேலை செய்த பின்னரே வீட்டுக்கு போக எண்ணினார், ஆனால் அவர் வீட்டுக்கு போகும் வழியிலேயே கீழே விழுந்தார். அவர் அந்த சாலை வழியாக சென்றவரால் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். வீட்டுக்கு சென்ற பின் அவரது வயதான வீட்டு வேலைகள் செய்யும் பணிப்பெண் அவரது கைகளையும், கால்களையும் சூடு பறக்க தேய்த்து விட்டார் அதன் விளைவாக அவர் மயக்கம் தெளிந்தார், அடுத்த நாள் அவர் மீண்டும் வேலை செய்ய முற்ப்பட்டார். ஆனால் கொஞ்ச நேரத்தில் மயங்கி விட்டார். சிறிது நாட்கள் கழித்து, 22 அக்டோபர் 1906 அன்று நிமோனியாவால் அவர் இறந்து போனார் அவர் மிகவும் விரும்பிய தன் சொந்த ஊரான ஐ-அன்-ப்ராவின்ஸில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
 
== ஓவியங்களின் காட்சி வரிசை ==
 
== மேற்கோள்கள் ==
# J. Lindsay Cézanne; his life and art, p. 3
# J. Lindsay Cézanne; his life and art, p. 6
# [http://web.archive.org/web/20070329005650/http://genealogia.netopia.pt/pessoas/pes_show.php?id=472543 "Louis Auguste Cézanne"]. Guarda-Mor, Edição de Publicações Multimédia Lda. Archived from the original on 29 March 2007. Retrieved 27 February 2007.
# [http://www.biography.com/articles/Paul-Cezanne-9542036 "Paul Cézanne Biography (1839–1906)"]. Biography.com. Retrieved 17 February 2007.
# [http://web.archive.org/web/20070329064647/http://genealogia.netopia.pt/pessoas/pes_show.php?id=472544 "Louis Auguste Cézanne"]. Guarda-Mor, Edição de Publicações Multimédia Lda. Archived from the original on 29 March 2007. Retrieved 27 February 2007.
# Vollard First Impressions, p. 16
# Vollard, First Impressions, p. 14
# P. Machotka Narration and Vision, p. 9
# [http://www.nga.gov/exhibitions/2006/cezanne/chronology2.shtm "National Gallery of Art timeline, retrieved February 11, 2009"]. Nga.gov. Retrieved 19 January 2011.
# J. Lindsay Cézanne; his life and art, p. 12
# Gowing 1988, p.  215
# P. Cézanne Paul Cézanne, letters, p. 10
# J. Lindsay Cézanne; his life and art, p. 232
# Paul Cézanne, Letters, edited by John Rewald, 1984.
# Gowing 1988, p.  110
# Vollard, p. 113–114
# [http://www.mystudios.com/art/post/cezanne/cezanne.html "Paul Cézanne 1839–1906"]. MyStudios.com. Retrieved 18 February 2007.
 
[[பகுப்பு:1906 இறப்புகள்]]
 
{{Link FA|de}}
{{Link GA|az}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1827727" இருந்து மீள்விக்கப்பட்டது