டாக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, replaced: {{Link FA|en}} →
வரிசை 246:
வாங்காள தேசத்தின் மற்ற நகரங்களை விட டாக்காவில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. மேலும் "அனைவருக்கும் கல்வி" திட்டத்தின் கீழ் டாக்காவில் நிறைய பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இங்கு கல்வி நிலையங்கள் ஐந்து நிலைகளாக பிரித்தனர். ஆரம்பப் பள்ளி ( 1 முதல் 5ம் வகுப்பு வரை ), தொடக்கப் பள்ளி ( 6 முதல் 8ம் வகுப்பு வரை ), உயர்நிலைப் பள்ளி ( 9 மற்றும் 10ம் வகுப்பு ), மேல்நிலைப் பள்ளி ( 11 மற்றும் 12ம் வகுப்பு ).
 
இங்கு பள்ளிகளைப்போல கல்லூரிகளும் அதிகம். இங்குள் '''டாக்கா கல்லூரி''' பிரித்தானிய அரசால், 1841 ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே டாக்காவில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் நிறைந்து காணப்பட்டது. மேலும் பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளும் பயிற்றுவிக்கப்பட்டது<ref>{{Cite book|chapter=Growth of academic institutions|author=கமல் சித்திக்|title=Social Formation in Dhaka City: A Study in Third World Urban Sociology|page=42|publisher=பல்கலை அச்சகம் (University Press Limited)|location=டாக்கா|year=1990}}</ref>. நாட்டின் பெரிய மற்றும் பழைமை வாய்ந்த டாக்கா பல்கலைக்கழகமும் இங்கு அமைந்திருப்பதும் சிறப்பு<ref>{{Cite news|title=Dhaka teachers on violence charge|url=http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7138123.stm|publisher=பிபிசி செய்திகள்|date=11 திசம்பர் 2007|accessdate=2008-05-15}}</ref>. இந்த பல்கலைக்கழகத்தில் ஏறத்தாழ 30,000 மாணவர்கள் மற்றும் 1,300 ஆசிரியர்கள் உள்ளனர். 1921ல் ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தில் 23 ஆராய்ச்சி மையங்களும், 70 துறைகளும் ஒருங்கே அமைந்துள்ளது<ref name="DhakaU"> {{cite web|author=University of Dhaka.03710.|date=10 September 2006|url=http://www.univdhaka.edu/fastFacts.php|title=Univ. Facts|format=PHP|accessdate=2006-09-10|archiveurl=http://web.archive.org/web/20060904074222/http://www.univdhaka.edu/fastFacts.php|archivedate=4 September 2006}}</ref>. மேலும் பல்வேறு பல்கலைக்கழகங்களான
* வங்காளதேசம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (BUET)
* பங்கபந்து சேக் முஜ்ஜிப் மருத்துவப் பல்கலைக்கழகம் (BSMMU)
வரிசை 354:
 
=== ஆற்றுப் போக்குவரத்து ===
 
 
:பூரிகங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ள சர்தார்காட் துறைமுகமே, டாக்காவின் பிரதானமான துறைமுகமாகும். இத்துறைமுகத்தின் மூலம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து வங்கதேசத்தின் மற்ற துறைமுகங்களோடு இணைக்கின்றது<ref>{{Cite book|chapter=டாக்கா|title=ஆசிய நெடுவழி கையேடு|page=28|publisher=United Nations Economic and Social Commission for Asia and the Pacific, United Nations Publications|year=2005|isbn=92-1-120170-5|author=ஆசியா மற்றும் பசிபிக்கிற்கான பொருளாதாரம் மற்றும் சமூக ஆணையம்}}</ref>
வரி 415 ⟶ 414:
[[பகுப்பு:ஆசியத் தலைநகரங்கள்]]
[[பகுப்பு:வங்காளதேச நகரங்கள்]]
 
{{Link FA|en}}
"https://ta.wikipedia.org/wiki/டாக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது