விலங்குக் காட்சிச்சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி clean up, replaced: {{Link FA|he}} →
வரிசை 1:
[[File:San Diego Zoo entrance elephant.jpg|thumb|right|280px|சன்டிடிகா விலங்குக் காட்சிச்சாலை, கலிபோர்னியா, மே 2007.]]
விலங்குகளை குறிப்பிட்ட எல்லைக்குள் அல்லது கூட்டுக்குள் அடைத்துவைத்து பொது மக்களின் காட்சிக்கு வைக்கும் இடங்கமே '''விலங்குக் காட்சிச்சாலை''' ஆகும். விலங்குகளை அவற்றின் [[இயற்கை]] வாழ்நிலைகளில் அனைவரும் காண்பது கடினமானது, ஆபத்தானது. ஆனால் விலங்குக் காட்சிச்சாலை அனைவரும் உலகில் உள்ள பல்வேறு விலங்குகளை காண வழிசெய்கிறது. விலங்குகளை அடைத்து வைத்து வணிகம் செய்வது அறமற்றது என சில வாதிடுகின்றனர். இதனால் சில விலங்குக் காட்சிச்சாலைகள் இயன்றவரை விலங்குகளின் இயற்கை சூழ்நிலையை பிரதி செய்து விலங்குகளை அங்கு உலாவவிட்டு பராமரிக்க முயலுகின்றன. விலங்குகள் வேகமாக அழிந்துவரும் இன்றைய நிலையில் விலங்குகள் பற்றிய அறிவைப் பெற, பகிர விலங்குக் காட்சிச்சாலைகள் உதவுகின்றன. விலங்குகளை இனப்பெருக்கம் செய்து பாதுகாக்கவும் விலங்குக் காட்சிச்சாலைகள் உதவுகின்றன.
 
{{commons|Category:Zoos}}
வரிசை 6:
[[பகுப்பு:சுற்றுலா]]
[[பகுப்பு:விலங்குகள்]]
 
{{Link FA|he}}
"https://ta.wikipedia.org/wiki/விலங்குக்_காட்சிச்சாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது