தொலைநோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

33 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|hr}} →
No edit summary
சி (clean up, replaced: {{Link FA|hr}} →)
[[படிமம்:100inchHooker.jpg|thumb|right|175px|The 100 inch (2.5 m) Hooker [[தெறிப்புவகைத் தொலைநோக்கி]] at [[Mount Wilson Observatory]] near [[லாஸ் ஏஞ்சலஸ்]], California.]]
'''தொலைநோக்கி''' தொலைவில் இருக்கும் பொருட்களைத் தெளிவாக பார்க்கப் பயன்படும் கருவி ஆகும். குறிப்பாக வானியல் பொருட்களையும் நிகழ்வுகளையும் அவதானிக்க இது உதவுகிறது. கருவி ஒன்றில் பயன்படுத்தப்படுவதற்கான உருப்பெருக்கும் [[வில்லை (ஒளியியல்)|வில்லை]]யொன்றை விபரிக்கும் முதல் [[ஒளியியல்]] ஆய்வு, ஈராக்கியரான [[இபின் அல்-ஹேதம்]] என்பவரால் எழுதப்பட்ட [[ஒளியியல் நூல்]] என்னும் நூலில் காணப்படுகின்றது. இவரது விபரங்கள், பிற்காலத்து, ஐரோப்பிய தொலைநோக்கித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படைகளை அமைத்துக் கொடுத்தன எனலாம். அத்துடன், [[ஒளிமுறிவு]], [[பரவளைவு ஆடி]]கள் போன்றவை தொடர்பான இவரது ஆய்வுகளும் [[அறிவியல் புரட்சி]]க்கு உதவின.
 
[[கலீலியோ கலிலி]] தான் மேம்படுத்திய தொலைநோக்கியைக் கொண்டு வானியல் நிகழ்வுகளை அவதானித்து [[சூரிய மையக் கோட்பாடு|சூரிய மையக் கோட்பாட்டை]] அறிவியல் நோக்கில் நிறுவினார்.<ref>[http://www.archive.org/stream/galileohislifean011377mbp/galileohislifean011377mbp_djvu.txt archive.org "'''Galileo His Life And Work'''" BY J. J. FAHIE "''Galileo usually called the telescope occhicde or cannocchiale ; and now he calls the microscope occhialino. The name telescope was first suggested by Demisiani in 1612''"]</ref><ref>[[#Reference-Sobel-2000|Sobel (2000, p.43)]], [[#Reference-Drake-1978|Drake (1978, p.196)]]</ref><ref>Rosen, Edward, ''The Naming of the Telescope'' (1947)</ref> கிறிஸ்தவ சமய நிறுவனங்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிகழ்ந்த இந்தத் திருப்பம் [[ஐரோப்பிய அறிவியற் புரட்சி]]க்கு வித்திட்டது.
 
தொடக்ககாலத் தொலை நோக்கிகள் [[லியோர்னாட் டிக்கெஸ்]], [[தாகி அல்-டின்]] போன்றோரால் 16 ஆம் நூற்றாண்டிலேயே விபரிக்கப்பட்டிருந்த போதும், நடைமுறையில் செயல்பட்ட தொலைநோக்கியை முதலில், 1608 ஆம் ஆண்டில் உருவாக்கியவர், ஜெர்மன்-ஒல்லாந்த கண்ணாடி வில்லை செய்வோரான [[ஹான்ஸ் லிப்பர்ஷே]] என்பவராவார். தொலைநோக்கி என்னும் பெயர் பொதுவாகக் கட்புலனாகும் ஒளியுடனேயே தொடர்புபடுத்தப்படினும், இது, [[மின்காந்த நிறமாலையின்]] பெரும்பகுதிகளை அவதானிக்க உதவும் பலவகைக் கருவிகளையும் குறிக்கப் பயன்படுகிறது.
 
==வரலாறு==
 
தொலைநோக்கியை உருவாக்கிய பெருமை மூன்று தனி நபர்களைச் சார்ந்ததாகும்.ஹான்ஸ் லிப்பர் சே,ஜக்காரியாஸ் ஜான்சன் மற்றும் கலிலியோ கலிலீ ஆவார்.
 
== தொலைநோக்கியின் வகைகள் ==
! பெயர் || அலை நீளம் || [[அதிர்வு மீடிறன்|அதிர்வு மீடிறன் (Hz)]] || [[ஒளியணுச் சக்தி|ஒளியணுச் சக்தி (eV)]] ||
|-
| [[காம்மா கதிர்]] || less than 0.01 &nbsp;nm || more than 10 EHZ || 100 keV – 300+ GeV || [[காம்மா கதிர் வானியல்|X]]
|-
| [[எக்ஸ்-கதிர்]] || 0.01 to 10 &nbsp;nm || 30 PHz – 30 EHZ || 120 eV to 120 keV || [[எக்ஸ்-கதிர் தொலைநோக்கி|X]]
|-
| [[புற ஊதா]] || 10 &nbsp;nm – 400 &nbsp;nm || 30 EHZ – 790 THz || 3 eV to 124 eV ||
|-
| [[புலனாகும் ஒளி|பார்க்கக் கூடியது]] || 390 &nbsp;nm – 750 &nbsp;nm || 790 THz – 405 THz || 1.7 eV – 3.3 eV || [[புலனாகும் நிறமாலை தொலைநோக்கி|X]]
|-
| [[அகச்சிவப்புக் கதிர்]] || 750 &nbsp;nm – 1 &nbsp;mm || 405 THz – 300 &nbsp;GHz || 1.24 [[milli|me]]V – 1.7 eV || [[அகச்சிவப்புக் கதிர் தொலைநோக்கி|X]]
|-
| [[நுண்ணலை]] || 1 &nbsp;mm – 1 meter || 300 &nbsp;GHz – 300 &nbsp;MHz ||1.24 meV – 1.24 [[Micro-|µe]]V
|-
| [[ரேடியோ]] ||1 &nbsp;mm – km || [[மிக அதிகமான அதிர்வு மீடிறன்|300 GHz]] – [[மிகக் குறைந்த அதிர்வு மீடிறன்|3 Hz]] ||1.24 meV – 12.4 [[Femto-|fe]]V || [[ரேடியோ தொலைநோக்கி|X]]
|-
|}
* [http://spiff.rit.edu/classes/phys230/lectures/nonoptical/nonoptical.html Outside the Optical: Other Kinds of Telescopes]
* {{cite web|last=Gray|first=Meghan|title=Telescope Diameter|url=http://www.sixtysymbols.com/videos/telescope.htm|work=Sixty Symbols|publisher=[[Brady Haran]] for the [[University of Nottingham]]|coauthors=Merrifield, Michael|year=2009}}
 
 
[[பகுப்பு:தொலைநோக்கிகள்|*]]
[[பகுப்பு:வானியற் கருவிகள்]]
 
{{Link FA|hr}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1827785" இருந்து மீள்விக்கப்பட்டது