யாப்பிலக்கணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 2:
'''யாப்பிலக்கணம்''' என்பது [[செய்யுள்]] எழுதுவதற்குரிய இலக்கணத்தைக் குறிக்கும். ''யாத்தல்'' என்னும் சொல் ''கட்டுதல்'' என்னும் பொருளை உடையது. [[எழுத்து (யாப்பிலக்கணம்)|எழுத்து]], [[அசை (யாப்பிலக்கணம்)|அசை]], [[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்]], [[தளை (யாப்பிலக்கணம்)|தளை]], [[அடி (யாப்பிலக்கணம்)|அடி]], [[தொடை (யாப்பிலக்கணம்)|தொடை]] போன்ற உறுப்புக்களை ஒருசேரக் கட்டி அமைப்பது என்னும் பொருளிலேயே ''செய்யுள் யாத்தல்'' என்கிறார்கள். எனவே இந்த யாத்தலுக்கு உரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.
<br />
யாப்பிலக்கணம் என்பது செய்யுளின் இலக்கணம் என்றும் பொருள் தரும். இதில் உறுப்பியல், செய்யுளியல் என இருவகைகள் உள்ளன. உறுப்பியலில் செய்யுள் உறுப்பக்களின்உறுப்புக்களின் இலக்கணமும், செய்யுளியலில் பா, பாவினம் ஆகிய இருவகைச் செய்யுட்களின் இலக்கணமும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.<br />
--அகணி சுரேஸ் 04:29, 26 மார்ச் 2015 (UTC)<ref>{{cite book | title=யாப்பதிகாரம் | publisher=பாரி நிலையம் | authorlink=புலவர் குழந்தை | year=ஏழாம் பதிப்பு 1995 | location=சென்னை | pages=1-192}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/யாப்பிலக்கணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது