இந்தியாவின் மகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நிர்பயா பெயர் சோதி சிங் பாண்டே
No edit summary
வரிசை 25:
| website =
}}
'''இந்தியாசுஇந்தியாவின் டாட்டர்மகள்''' (''India's Daughter'',) தமிழாக்கம்:'''இந்தியாவின் மகள்''') [[இங்கிலாந்து|இங்கிலாந்தைச்]] சேர்ந்த [[லெசுலீ உத்வின்]] (Leslie Udwin) இயக்கியுள்ள (ஆங்கில வடிவ) [[விபரணத் திரைப்படம்]] ஆகும். இத்திரைப்படம் [[2012 தில்லி கும்பல்-வல்லுறவு வழக்கு]] மற்றும் அதில் [[கொலை|கொல்லப்பட்ட]] 23 வயது பெண் குறித்தானது.<ref>{{cite web | url=http://www.cbc.ca/passionateeye/episodes/indias-daughter | title=India’s Daughter | publisher=[[கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்]] | accessdate=4 March 2015}}</ref><ref>{{cite web | url=http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/11446337/Interview-with-Delhi-gang-rapist-left-stain-on-my-soul-says-British-film-maker.html | title=Interview with Delhi gang rapist left 'stain on my soul', says British film maker | publisher=[[த டெயிலி டெலிகிராப்]] | date=3 March 2015 | accessdate=4 March 2015 | author=Freeman, Colin}}</ref>இந்தத் திரைப்படத்தில் [[திகார் சிறைகள்|திகார்சிறையில்]] அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி முகேஷ் சிங்கிடம், சிறை அதிகாரிகள் அனுமதியுடன் எடுக்கப்பட்டப் பேட்டியும் அடங்கியுள்ளது. குற்றவாளி முகேஷ் சிங் அளித்த பேட்டி முழுமையாக ஊடகங்களில் வெளியானது. பெண்களை அவமதிக்கும் வகையில் அமைந்த இந்த பேட்டி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இது மார்ச் 8, 2015, [[அனைத்துலக பெண்கள் நாள்|அனைத்துலக பெண்கள் நாளன்று]] ஒளிபரப்பப்படுவதாக இருந்தது.<ref>{{cite web | url=http://www.ndtv.com/india-news/indias-daughter-required-clearances-were-taken-744072 | title=India's Daughter: Required Clearances Were Taken by Documentary Maker | publisher=[[என்டிடிவி]] | date=4 March 2015 | accessdate=4 March 2015}}</ref> இந்தியாவில் [[என்டிடிவி 24x7]] தொலைக்காட்சியாலும் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] [[பிபிசி|பிபிசி ஃபோர்]] தொலைக்காட்சியாலும் மற்றும் ஒரே நேரத்தில் டென்மார்க்கு, சுவீடன், சுவிட்சர்லாந்து, நோர்வே மற்றும் கனடா நாடுகளிலும் ஒளிபரப்பப்படுவதாக இருந்தது.<ref>{{cite web | url=http://www.media247.co.uk/bizasia/ndtv-24x7-to-air-nirbhaya-doc-on-sunday-2015 | title=NDTV 24×7 & BBC to air ‘Nirbhaya’ film on Sunday | publisher=[[என்டிடிவி 24x7]] | date=3 March 2015 | accessdate=4 March 2015 | author=Baddhan, Raj}}</ref>
 
மார்ச் 4, 2015 அன்று இதனை ஒளிபரப்ப இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு எழுந்தது. இதனால் இத்திரைப்படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பிபிசி போர் ஒளிபரப்பை முன்பு திட்டமிட்ட அனைத்துலக பெண்கள் நாளுக்கு மாறாக முன்னதாகவே மார்ச் 4 அன்று ஒளிபரப்பியது.<ref>{{cite web | url=http://www.dinamalar.com/news_detail.asp?id=1198765 | title=இந்தியாவின் மகள் ஆவணப்படம் ஒளிபரப்பு | publisher=[[தினமலர்]] | date=5 மார்ச் 2015 | accessdate=5 மார்ச் 2015}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இந்தியாவின்_மகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது