அடா லவ்லேஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
}}
 
'''அகஸ்தா அடா கிங், லவ்லேஸின் கோமகள்''' (10 டிசம்பர் 1815 – 27 நவம்பர் 1852; இயற்பெயர் '''அகஸ்தா அடா பைரோன்''') என்பவர் ஆங்கிலேய கணிதவியலாளர் ஆவார். [[சார்ல்ஸ் பாபேஜ்|பாபேஜ்ஜின்]] [[பகுப்புப் பொறி]]யில் இவராற்றியப்பணிக்காக இவர் பெரிதும் அறியப்படுகின்றார். அப்பொறிக்கு இவர் எழுதியதே முதல் முதலாக எழுதப்பட்ட [[படிமுறைத் தீர்வு]] ஆகும். இதனால் இவர் முதல் [[நிரலர்|நிரலராகக்]] கருதப்படுகின்றார்.<ref name="Annals of the History of Computing">{{Harvnb|Fuegi|Francis|2003|pp=16–26}}.</ref><ref>{{cite journal |last=Phillips|first=Ana Lena|title=Crowdsourcing gender equity: Ada Lovelace Day, and its companion website, aims to raise the profile of women in science and technology|journal=American Scientist|date=நவம்பர்–டிசம்பர் 2011|volume=99|issue=6|page=463}}</ref><ref name="Lovelace Google">{{Cite news|date=10 டிசம்பர் 2012|url=http://www.guardian.co.uk/technology/2012/dec/10/ada-lovelace-honoured-google-doodle|title=Ada Lovelace honoured by Google doodle|newspaper=The Guardian|accessdate=10 டிசம்பர் 2012}}</ref> இவருக்கு மதிப்பளிக்கும் வகையில் அமெரிக்க இராணுவம் வடிவமைத்த நிரலாக்க மொழி ''[[அடா (நிரலாக்க மொழி)|அடா நிரலாக்க மொழி]]'' எனப் பெயரிடப்பட்டது.
அடாவின் இயற்பெயர் ”அகஸ்டா அடா பைரன்” என்பதாகும். இவர் இங்கிலாந்து நாட்டுக் கணிதவியலாளர் ஆவார். சார்லஸ் பாப்பேஜ்ஜின் அனலிடிக்கல் இஞ்சின் என்னும் கருவி குறித்து எழுதியவர். இக்கருவி ஏற்கக்கூடிய அல்கோரிதங்களை எழுதினார். இதனாலேயே உலகின் முதல் கணினி மொழி நிரலாளராகக் கருதப்படுகிறார்.<ref name="Annals of the History of Computing">J. Fuegi and J.
Francis, "Lovelace & Babbage and the creation of the 1843 'notes'". ''IEEE Annals of the History of Computing'' 25 No.&nbsp;4 (October–December 2003): 16–26.
[http://dx.doi.org/10.1109/MAHC.2003.1253887 Digital Object Identifier]</ref><ref>{{cite web | url = http://cs-www.cs.yale.edu/homes/tap/Files/ada-bio.html |title=Ada Byron, Lady Lovelace| accessdate =11 July 2010| archiveurl= http://web.archive.org/web/20100721013509/http://cs-www.cs.yale.edu/homes/tap/Files/ada-bio.html| archivedate= 21 July 2010 | deadurl= no}}</ref><ref name="Lovelace Google">[http://www.guardian.co.uk/technology/2012/dec/10/ada-lovelace-honoured-google-doodle "Ada Lovelace honoured by Google doodle"]. The Guardian. Retrieved 10 திசம்பர் 2012</ref> அமெரிக்க இராணுவம் கண்டுபிடித்த நிரலாக்க மொழிக்கு இவர் பெயரை சூட்டியது.
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அடா_லவ்லேஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது