அடா லவ்லேஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
}}
 
'''அகஸ்தா அடா கிங், லவ்லேஸின் கோமகள்''' (10 டிசம்பர் 1815 – 27 நவம்பர் 1852; இயற்பெயர் '''அகஸ்தா அடா பைரோன்''') என்பவர் ஆங்கிலேய கணிதவியலாளர் ஆவார். [[சார்ல்ஸ் பாபேஜ்|பாபேஜ்ஜின்]] [[பகுப்புப் பொறி]]யில் இவராற்றியப்பணிக்காக இவர் பெரிதும் அறியப்படுகின்றார். அப்பொறிக்கு இவர் எழுதியதே முதல் முதலாக எழுதப்பட்ட [[படிமுறைத் தீர்வு]] ஆகும். இதனால் இவர் முதல் [[நிரலர்|நிரலராகக்]] கருதப்படுகின்றார்.<ref name="Annals of the History of Computing">{{Harvnb|Fuegi|Francis|2003|pp=16–26}}.</ref><ref>{{cite journal |last=Phillips|first=Ana Lena|title=Crowdsourcing gender equity: Ada Lovelace Day, and its companion website, aims to raise the profile of women in science and technology|journal=American Scientist|date=நவம்பர்–டிசம்பர் 2011|volume=99|issue=6|page=463}}</ref><ref name="Lovelace Google">{{Cite news|date=10 டிசம்பர் 2012|url=http://www.guardian.co.uk/technology/2012/dec/10/ada-lovelace-honoured-google-doodle|title=Ada Lovelace honoured by Google doodle|newspaper=The Guardian|accessdate=10 டிசம்பர் 2012}}</ref> இவருக்கு மதிப்பளிக்கும் வகையில் அமெரிக்க இராணுவம் வடிவமைத்த நிரலாக்க மொழிமொழிக்கு ''[[அடா (நிரலாக்க மொழி)|அடா நிரலாக்க மொழி]]'' எனப் பெயரிடப்பட்டது.
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அடா_லவ்லேஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது