"பிரான்சிஸ் சவேரியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
== புனித சவேரியார் பேராலயம், கோட்டாறு ==
கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறில் சவேரியார் தங்கிருந்த போது அன்னை மரியாளுக்கு ஒரு சிறிய ஆலயம் ஒன்றை கட்டினார். அந்த ஆலயம் இருந்த இடத்தில் கி.பி. 1600-ல் புனித சவேரியார் பேராலயம் ஒன்று கட்டப்பட்டது. சவேரியார் அன்னை மரியாளுக்கு கட்டிய ஆலயம் பேராலயத்தினுள் இன்றளவும் உள்ளது.
 
==ஆதாரங்கள்==
<references/>
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1828093" இருந்து மீள்விக்கப்பட்டது