இந்திய விடுதலை இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
link
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 99:
இந்த யுகமானது [[ஜவஹர்லால் நேரு]], [[வல்லபாய் படேல்]], [[சுபாஷ் சந்திர போஸ்]] [[இந்திய தேசிய ராணுவம்]] உள்ளிட்ட இந்திய சுதந்திர இயக்கத்தில் பின்னாட்களில் தங்களது குரல்களை ஆழப் பதித்தவர்கள் - , காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்து வந்த புதிய தலைமுறை இந்தியர்களைக் கண்டது.
 
இந்திய அரசியல் பரிணாமம் சுயராஜ்ஜியக் கட்சி, இந்து மகாசபை, [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி|இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி]] மற்றும் ராஷ்ட்ரீய சுயசேவை சங்கம் போன்ற மிதவாத மற்றும் தீவிரவாத கட்சிகளின் விழைவினால் 1920 களின் மத்தியப் பகுதியில் மேலும் பரந்து விரிந்தது. பிரதேச அளவிலான அரசியல் அமைப்புக்களும் மதராஸில் பிராமணர் அல்லாதோர், மகாராஷ்டிராவில் மஹர்கள் மற்றும் பஞ்சாபில் சீக்கியர்களின் நலன்களை தொடர்ந்து பிரதிநிதித்துவம் செய்துவந்தன. இருப்பினும் மகாகவி [[சுப்ரமண்ய பாரதி]], [[வாஞ்சிநாதன்]] மற்றும் [[நீலகண்ட பிரம்மாச்சாரிபிரம்மச்சாரி]] போன்ற பிராமணர்கள் சுதந்திரப் போராட்டம் மற்றும் சாதி சமூகங்களுக்கிடையிலான சமநிலை ஆகியவற்றிற்காக தமிழ்நாட்டிலிருந்து போராடியவர்களுள் முக்கியமானவர்களாவர்.
 
[[File:Thombakkulam cong meet 1932.jpg|300px]]
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_விடுதலை_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது