பகத் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
|organizations=நாவுஜவான் பாரத் சபா, கீர்த்தி கிசான் கட்சி மற்றும் [[இந்துஸ்தான் சோசலிச குடியரசு அமைப்பு]]
}}
 
[[File:Statues of Bhagat Singh, Rajguru and Sukhdev.jpg|thumb|250px|பஞ்சாப் மாநிலத்தில், [[பகத் சிங்]], [[சிவராம் ராஜ்குரு|ராஜ்குரு]] மற்றும் [[சுக்தேவ் தபார்]] ஆகியோர்களின் சிலைகள்]]
 
'''பகத் சிங்''' (''Bhagat Singh'', செப்டம்பர் 27, 1907<ref>{{cite web| title = He left a rich legacy for the youth | publisher = [[The Tribune]] | author = | date = 2006-03-19 | url = http://www.tribuneindia.com/2006/20060319/society.htm#2| accessdate = 2008-01-01 }}</ref> –மார்ச் 23, 1931<ref name=govinindianfreedomstruggle>{{cite web|title=Indian History: Indian Freedom Struggle (1857-1947)|url=http://india.gov.in/knowindia/freedom_struggle3.php|work=[[Government of India]]|publisher=NIC}}</ref><ref name=BSbook>{{cite book|first=Bhawan Singh Rana|title=Bhagat Singh :Indian revolutionary and freedom fighter|year=2005|publisher=Diamond Books|isbn=9788128808272|pages=124|url=http://books.google.co.in/books?id=PEwJQ6_eTEUC&lpg=PP1&pg=PA124#v=onepage&q&f=false}}</ref>) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்தில்]] ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் ''சாஹீது'' பகத் சிங் என அழைக்கப்பட்டார் (''சாஹீது'' என்பது ''மாவீரர்'' எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது [[மாக்சியம்|மாக்சிய]]வாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதுண்டு<ref>{{cite web| title = Bhagat Singh an early Marxist, says Panikkar | publisher = [[தி இந்து]] | author = | date = 2007-10-14 | url = http://www.hindu.com/2007/10/14/stories/2007101454130400.htm| accessdate = 2008-01-01 }}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/பகத்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது