இந்திய விடுதலை இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 127:
== இந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சி இயக்கங்கள் ==
[[இந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சி இயக்கங்கள்]]
[[File:Statues of Bhagat Singh, Rajguru and Sukhdev.jpg|thumb|250px|பஞ்சாப் மாநிலத்தில், [[பகத் சிங்]], [[சிவராம் ராஜ்குரு|ராஜ்குரு]] மற்றும் [[சுக்தேவ் தபார்]] ஆகியோர்களின் சிலைகள்]]
 
[[இந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சி இயக்கங்கள்]] '''குறிப்பிடத்தக்க''' பங்கு வகித்தன. வன்முறையின் துணையுடன் பிரித்தானிய ஆட்சியை ஒழிக்க முயன்ற இவ்வியக்கங்கள் வங்காளம், பஞ்சாப், பீகார், மகாராட்டிரம், உத்தரப் பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் தீவிரமாக இயங்கி வந்தன. இந்தியாவுக்கு வெளியிலிருந்தும் சில புரட்சி இயக்கங்கள் செயல்பட்டு வந்தன. [[அனுசீலன் சமித்தி]], (1902- வங்காளம்) [[யுகாந்தர்]] (1906- வங்காளம்), [[கதர் கட்சி]] (1913- கலிஃபோர்னியா), [[இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு]] (1924- பஞ்சாப்), [[இந்திய தேசிய ராணுவம்]] போன்றவை இத்தகைய புரட்சி இயக்கங்களில் குறிப்பிடத்தக்கவை.
மகாராஷ்டிரா, வங்காளம், ஒரிசா, பிஹார், உத்திரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் சென்னை மாகாணம் ஆகியவற்றில் உருவான குழுக்களோடு 1900 ஆம் ஆண்டுகளின் முதல் பத்தாண்டில் இந்திய புரட்சிகர போராட்டக்களம் வேகம்பெறத் தொடங்கியது. [[இந்தியா]] முழுவதிலும் நிறைய குழுக்கள் உருவாயின. குறிப்பிடத்தகுந்த இயக்கங்கள், குறிப்பாக 1905 இல் வங்காளத்திலும் பஞ்சாபிலும் தோன்றின.<ref name="Fraser257">{{Harvnb|Fraser|1977|p=257}}</ref> முந்தைய நிகழ்வில் அது கல்விகற்ற, அறிவுஜீவித்தனமான மற்றும் நாட்டுப்புற மத்தியதர வர்க்கமான பத்ராலோக் சமுகத்தின், இந்திய புரட்சிகர போராட்டங்களை<ref name="Fraser257" /> உருவாக்க வந்த அர்ப்பணிப்புள்ள இளைஞர் குழுவாக இருந்தது, அடுத்திருப்பது பஞ்சாபின் நாட்டுப்புற மற்றும் ராணுவ சமூகத்தின் ஆதரவை அடித்தளமாகக் கொண்ட மிகப்பெரிய ஆதரவைப் பெற்றதாக இருந்தது.
 
[[யுகாந்தர்]] மற்றும் [[அனுசீலன் சமித்தி]] போன்ற நிறுவனங்கள் 1900 களில் உருவாயின. புரட்சிகர தத்துவங்கள் மற்றும் இயக்கத்தின் இருப்பு 1905 ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினையின்போது உணரப்படத்தக்கதாக இருந்தது. இந்தப் புரட்சிக்காரர்களை ஒன்றுசேர்ப்பதற்கான துவக்கநிலை நடவடிக்கைகள் [[அரவிந்தர்]] மற்றும் அவருடைய சகோதரர் பரின் கோஷ், [[புபேந்திரநாத் தத்தாதத்தர்]] மற்றும் இன்னபிறரால் அவர்கள் 1906 இல் யுகாந்தர் கட்சியை உருவாக்கியபோது எடு்க்கப்பட்டன என்று வாதிடலாம்.<ref>பங்களாபீடியா [http://banglapedia.search.com.bd/HT/J_0130.htm கட்டுரை] முகமது ஷா</ref> வங்காளத்தில் முக்கியமாக உடற்பயிற்சி மையமாக மாறுவேடம் புனைந்திருந்த புரட்சிகர சமூகமாக ஏற்கனவே இருந்தகொண்டிருந்த அனுசீலன் சமித்தியின் உள்வட்டமாக யுகாந்தர் உருவாக்கப்பட்டது.
 
இந்த அனுசீலன் சமித்தியும் யுகாந்தரும் வங்காளம் மற்றும் இந்தியாவின் மற்ற பாகங்கள் முழுவதிலும் கிளைகளை உருவாக்கியதோடு புரட்சிகர செயல்பாடுகளில் பங்கேற்ற இளைஞர்களையும் இளம் பெண்களையும் அமர்த்தினர். சில கொலைகளும் கொள்ளைகளும் நடத்தப்பட்டன, பல புரட்சிக்காரர்கள் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பரின் கோஷ் மற்றும் [[பாகாஜதீன்|பகா ஜதின்]] போன்ற யுகாந்தர் கட்சித் தலைவர்கள் வெடிப்பொருட்களை உருவாக்குவதற்கு முன்முயற்சி எடுத்தனர். அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கு, பிரபுல்லா சகி#முஸாபூர் கொலை ஆகிய குறிப்பிடத்தக்க அரசியல திவீரவாத நிகழ்வுகளால் பல போராளிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதோடு, [[குதிராம் போஸ்]] தூக்கில் போடப்பட்டார். 1905 இல் லண்டனில் ஷியாம் கிருஷ்ண வர்மாவின் கீழ் தோற்றிவிக்கப்பட்ட இண்டியா ஹவுஸ் மற்றும் தி இண்டியன் சோஸியாலஜிஸ்ட் பிரிட்டனிலேயே அடிப்படைவாத இயக்கத்தை செயல்படுத்தியது. 1909 ஆம் ஆண்டு ஜூலை 1இல், லண்டனில் ஒரு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான வில்லியம் ஹட் கர்ஸான் வெய்லி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் [[மதன் லால் டிங்கரா]] என்ற இந்திய மாணவர் இந்தியா ஹவுஸோடு நெருக்கமானவராக அடையாளம் காணப்பட்ட தூக்கில் போடப்பட்டார்
வரி 141 ⟶ 142:
[[கதர் கட்சி]] வெளிநாட்டிலிருந்து செயல்பட்டு இந்தியாவிலிருந்த புரட்சிக்காரர்களுக்கு ஒத்துழைப்பளித்தது. இந்தக் கட்சி வெளிநாட்டு ஆயுதங்களை வாங்கி இந்தியாவிலிருந்த புரட்சிக்காரர்களுக்கு கொடுத்து உதவியது.
 
முதல் உலகப்போருக்குப் பின்னர் இந்த புரட்சிகர செயல்பாடுகள், முக்கியமான தலைவர்கள் கைதுசெய்யப்பட்டதன் காரணமாக பிரதான பின்தங்கலுக்கு ஆளாகி மெதுவாக அழிந்துபடத் தொடங்கின. 1920 களில் சில புரட்சிகரமான போராளிகள் மீண்டும் ஒன்றிணையத் தொடங்கினர். [[இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு]] சந்திரசேகர் ஆஸாத்தின் தலைமையின் கீழ் உருவானது. [[பகத் சிங்]]கும் பதுகேஸ்வர் தத்தும் பொதுமக்கள் பாதுகாப்பு மசோதா மற்றும் வர்த்தக விவாத மசோதாவையும் எதிர்த்து 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 8இல் மத்திய நாடாளுமன்ற சபையில் வெடிகுண்டு வீசினர். விசாரணையைத் தொடர்ந்து [[பகத் சிங்]], [[சுகதேவ் தபார்]] மற்றும் [[சிவராம் ராஜகுரு]] ஆகியோர் 1931 இல் தூக்கிலிடப்பட்டனர். அல்லாமா மஷ்ரிகி சுதந்திர இயக்கத்தை நோக்கி குறிப்பாக முஸ்லீம்களை வழிநடத்தும் நோக்கத்தோடு கக்ஸார் தரீக்கை நிறுவினார்.<ref>கஷ்கர் தெஹ்ரிக் கி ஜிதோ ஜுகாத் பாகம் 1. ஆசிரியர் கஷ்கர் ஷெர் சமான்</ref>
 
பிற போராளிகளுடன் சூர்யா சென், உள்ளூரில் அரசாங்கத்தை நிறுவுவதற்கான அரசாங்க தகவல்தொடர்பு அமைப்பை அழிக்க ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் கைப்பற்றுவதற்காக 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 18இல் சிட்டகாங் படைத்தொகுதியை வழிநடத்திச் சென்றார். ப்ரீத்திலதா வடேதார் 1932 இல் சிட்டகாங்கில் இருந்த ஐரோப்பிய கிளப்பின் மீதான தாக்குதலை வழிநடத்திச் சென்றார், அதேசமயம் பினா தாஸ் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் மைய மண்டபத்தின் உட்புறம் வங்காள கவர்னர் ஸ்டான்லி ஜாக்ஸனை கொலைசெய்ய முயற்சித்தார். சிட்டகாங் ஆயுதப் பறிப்பு வழக்கைத் தொடர்ந்து, சூர்யா சென் தூக்கிலிடப்பட்டார், மற்றவர்கள் அந்தமான் செல்லுலார் சிறையில் ஆயுள் கைதிகளாக அனுப்பிவைக்கப்பட்டனர். வங்காள தன்னார்வலர்கள் 1928 இல் செயல்படத் தொடங்கினர். 1930 ஆம் ஆண்டு டிசம்பர் 8 இல் கட்சியைச் சேர்ந்த பினாய் பாசு, பதல் குப்தா தினேஷ் குப்தா என்ற மூவர் கொல்கத்தா தலைமைச் செயலகத்தின் எழுத்தாளர் கட்டிடத்திற்குள் நுழைந்து சிறைகளுக்கான இன்ஸ்பெக்டர் ஜெனரலா கர்னல் என்.எஸ்.சிம்ஸனை கொலை செய்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_விடுதலை_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது