யாப்பிலக்கணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎யாப்பிலக்கண நூல்கள்: *விரிவாக்கம்*
வரிசை 17:
 
நத்தத்தனார், நல்லாதனார், அவிநயனார், பல்காயனார், கையனார், மயேச்சுரனார், பேராசிரியர், பரிமாணனார், வாய்ப்பியனார், காக்கைபாடினியார், சிறுகாக்கை பாடினியார் போன்ற புலவர்கள் யாப்பிலக்கணம் செய்தனர். சங்க யாப்பு, பெரியபம்மம், நாலடி நாற்பது.செயன்முறை, செயிற்றியம் போன்றவையும் யாப்பிலக்கணங் கூறும் நூல்களே. ஆயினும், தொல்காப்பியம் தவிர இன்று வரை நிலைத்திருப்பவை அமிர்தசாகரர் என்பவர் இயற்றிய [[யாப்பருங்கலம்]], [[யாப்பருங்கலக் காரிகை]] என்னும் இரண்டு மட்டுமே.
<br />
இவ்விரண்டு நூல்களும் [[செய்யுள்]] இலக்கணத்தைத் தமிழில் செப்பமுற விளக்கும் யாப்பிலக்கண நூல்களாகும். <br />
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/யாப்பிலக்கணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது