எலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: af:Rot is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி clean up, replaced: {{Link FA|af}} →
வரிசை 54:
 
19 ஆம் ஆம் நூற்றாண்டின் பின் இனப்பெருக்கம் செய்யக்கூடிய எலிகளை சிலர் செல்லப்பிராணிகளாக வளர்க்கின்றனர். அநேகமானோர் மண்ணிற எலிகளையே செல்லப்பிராணிகளாக வளர்க்கின்றனர், சிலர் ம்ட்டுமே கறுப்பு நிற எலிகளையும் இராட்சத பை உடைய எலிகளையும் வளர்க்கின்றனர். பூனைகளுக்கும் நாய்களுக்கும் அடிக்கடி நோய் ஏற்படுவது போல எலிகளுக்கு ஏற்படுவதில்லை.<ref name=Zoonoses>{{cite web|url=http://www.merckvetmanual.com/mvm/htm/bc/tzns01.htm|title=Merk Veterinary Manual Global Zoonoses Table|publisher=Merckvetmanual.com|accessdate=2006-11-24}}</ref> பழக்கப்பட்ட எலிகள் சிநேகித பூர்வமாகவே இருக்கும். அவற்றிற்கு நாம் முயலுமான செயற்பாடுகளை பழக்கலாம். வீட்டு எலிகள் காட்டு எலிகளிலும் பார்க்க சாந்தத் தன்மையைக் கொண்டவையாகவும் குறைவாக அல்லது அரிதாகக் கடிப்பவையாகவும் காணப்படுகின்றன. இவ்வெலிகள் வேகமாக இனப்பெருக்கம் செய்யக்கூடியவையாகவும் அத்க குட்டிகளை ஈனக்கூடியவையாகவும் காணப்படுகின்றன.
 
 
 
 
== மேற்கோள்கள் ==
வரி 63 ⟶ 60:
[[பகுப்பு:வீட்டு விலங்குகள்]]
[[பகுப்பு:எலிகள்]]
 
{{Link FA|af}}
"https://ta.wikipedia.org/wiki/எலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது