ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 44 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up, replaced: {{Link FA|he}} → (2)
வரிசை 1:
[[படிமம்:Seal of the United States Supreme Court.svg|thumb|200px|அமெரிக்க உயர்நீதிமன்றத்தின் முத்திரை]]
 
'''ஐக்கிய அமெரிக்க உயர்நீதிமன்றம்''' (Supreme Court of the United States) [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வின் மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும். அமெரிக்க நீதி நிலையத்துறையின் முக்கிய அமைப்பாகும். ஒரு [[ஐக்கிய அமெரிக்க பிரதான நீதிபதி|பிரதான நீதிபதி]], 8 [[ஐக்கிய அமெரிக்க துணை நீதிபதிகள்|துணை நீதிபதிகள்]] உள்ளிட்ட இந்நீதிமன்றம் [[வாஷிங்டன், டி.சி.]]யில் [[ஐக்கிய அமெரிக்க உயர்நீதிமன்றக் கட்டிடம்|ஐக்கிய அமெரிக்க உயர்நீதிமன்றக் கட்டிடத்தில்]] அமைந்துள்ளது. இந்நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|குடியரசுத் தலைவரால்]] பரிந்துரைக்கப்பட்டு [[செனட் அவை (ஐக்கிய அமெரிக்கா)|செனட் அவையால்]] நிச்சயப் படுத்தப்படுகின்றனர். பெரும்பான்மையாக இந்நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் மேல் முறையீடு வழக்குகள் (appellate cases) ஆகும்.
 
[[1803]]இல் நடந்த [[மார்புரி எதிர் மாடிசன்]] என்ற முக்கிய நீதி வழக்கில் உயர்நீதிமன்றம் தான் [[ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு|அரசியலமைப்பின்]] முக்கிய நடுவர் என்று பிரதான நீதிபதி [[ஜான் மார்ஷல்]] கூறியுள்ளார். இந்த நிகழ்வுக்கு பிறகு [[சட்டமன்றம் (ஐக்கிய அமெரிக்கா)|சட்டமன்றத்தால்]] படைத்த சட்டங்களை அரசியலமைப்புக்கு எதிரானவை என்று உயர்நீதிமன்றம் தீர்மானம் செய்தால் அது அந்தச் சட்டங்களை நீக்கமுடியும்.
வரிசை 17:
* [[ஸ்டீவன் பிரயர்]]
* [[சாமுவெல் அலீட்டோ]]
{{stub}}
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க அரசியல்]]
 
 
{{Link FA|he}}
{{Link FA|vistub}}
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_அமெரிக்க_உச்ச_நீதிமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது