ரிச்சர்ட் நிக்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: en:Richard Nixon is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி clean up, replaced: {{Link FA|en}} → (2)
வரிசை 35:
|}}
 
'''ரிச்சர்ட் மில்ஹவுஸ் நிக்சன்''' (''Richard Milhous Nixon'', [[ஜனவரி 9]], [[1913]]-[[ஏப்ரல் 22]], [[1994]]) [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]] 37ஆம் [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] ஆவார். அமெரிக்க வரலாற்றில் பதவியிலிருந்து அகற்றின ஒரே குடியரசுத் தலைவர் ஆவார்.
 
யோர்பா லின்டா, கலிபோர்னியாவில் பிறந்த நிக்சன் கலைப்பயிற்சியால் வழக்கறிஞர் ஆவார். [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] அமெரிக்கக் [[ஐக்கிய அமெரிக்கக் கடற்படை|கடற்படையில்]] பணி புரிந்தார். டுவைட் ஐசனாவர் பதவியிலிருக்கும் பொழுது நிக்சன் துணைத் தலைவராக இருந்தார்.
 
நிக்சன் [[1968]]இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இவர் பதவியிலிருந்க்கும் பொழுது [[வியட்நாம் போர்|வியட்நாம் போரில்]] போர் நிறுத்தம் படைத்தார். [[வாட்டர்கேட்]] இழிப்பு காரணமாக 1974இல் அகற்றினார். 1994இல் 81 வயதில் இறந்தார்.
வரிசை 46:
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்கத் துணைத் தலைவர்கள்]]
[[பகுப்பு:1994 இறப்புகள்]]
 
{{Link FA|en}}
{{Link FA|sv}}
"https://ta.wikipedia.org/wiki/ரிச்சர்ட்_நிக்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது