சிலுவைப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி clean up, replaced: {{Link FA|af}} → (3)
வரிசை 2:
'''சிலுவைப் போர்கள்''' ({{lang-en|Crusades}};) என்பது சமயம் சார்ந்த, [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக் காலத்தின்]] மையப்பகுதியிலிருந்து அதன் முடிவுவரை கத்தோலிக்க [[ஐரோப்பா]] [[முஸ்லிம்]]கள், [[அஞ்ஞானி]]கள், [[திரிபு கொள்கை]]யாளர்கள் மற்றும் திருச்சபையின் [[முழு உறவு ஒன்றிப்பு|முழு உறவு ஒன்றிப்பிலிருந்து]] நீக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு எதிராக நடத்திய பல தொடர்ச்சியான போர்களைக் குறிக்கும். இப்போர்கள் மைய கிழக்கு (Near East) நாடுகள், [[வடக்கு ஆப்பிரிக்கா]], [[கிழக்கு ஐரோப்பா]] மற்றும் [[வடக்கு ஐரோப்பா]] ஆகிய இடங்களில் நடந்தன. இவை தொடக்கத்தில் இசுலாமியர்களால் கிறித்தவர்களிடமிருந்து கைபற்றப்பட்ட [[எருசலேம்|எருசலேமையும்]], அதில் உள்ள [[திருநாடு|திருநாட்டையும்]], அங்கிருந்த திருத்தளங்களையும் மீட்கும் நோக்கோடு நடைபெற்றாலும், இவை தவிர வேறு பல சமய, பொருளாதார, அரசியல் நோக்கங்களுக்காகவும் நடந்தது.
 
கிறித்துவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்குப் புனித இடமான பாலஸ்தீனத்தின் மீதான உரிமைப்போராட்டம் காரணமாக கி.பி1096 லிருந்து கி.பி1249 வரை நடைபெற்ற பலபோர்கள் சிலுவைப் போர்கள் என்று வழங்கப்படுகின்றன. <ref name="book1">http://www.tamilvu.org/library/kulandaikal/lku04/html/lku04061.htm</ref>
 
இப்போர்களுக்குச் சென்ற கிறித்துவர்கள் சிவப்புத் துணியினால் ஆன சிலுவை அடையாளங்களை அணிந்திருந்தனர்.<ref name="book1"/>
வரிசை 31:
 
[[பகுப்பு:சிலுவைப் போர்கள்]]
 
{{Link FA|af}}
{{Link FA|cs}}
{{Link FA|eo}}
"https://ta.wikipedia.org/wiki/சிலுவைப்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது