குளிர்கால அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: az:Qış sarayı is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி clean up, replaced: {{Link FA|az}} →
வரிசை 4:
 
[[1837]] ஆம் ஆண்டு [[டிசம்பர் 1]] இல் இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் இவ்வரண்மனையின் பெரும் பகுதி சேதமடைந்தது. இது பின்னர் [[ரஷ்யாவின் முதலாம் நிக்கலாஸ்|முதலாம் நிக்கலாஸ்]] மன்னனால் மீள அமைக்கப்பட்டது. [[1917]] இல் இடம்பெற்ற [[ரஷ்யப் புரட்சி 1917|பெப்ரவரிப் புரட்சியை]] அடுத்து இங்கு இடைக்கால அரசாங்கம் இயங்கி வந்தது. அதே ஆண்டு [[அக்டோபர் 25]] இல் ([[அக்டோபர் புரட்சி]]) இது [[பொல்ஷெவிக்]]குகளால் கைப்பற்றப்பட்டு, [[எர்மித்தாஷ் அருங்காட்சியகம்|எர்மித்தாஷ் அருங்காட்சியகத்துடன்]] இணைக்கப்பட்டு, அதன் 1,057 அறைகளும் பொது மக்களின் பார்வைக்கெனத் திறந்து விடப்பட்டது.
 
 
== இவற்றையும் பார்க்கவும் ==
வரி 12 ⟶ 11:
 
[[பகுப்பு:ரஷ்ய அரண்மனைகள்]]
 
{{Link FA|az}}
 
[[de:Eremitage (Sankt Petersburg)#Gebäude]]
"https://ta.wikipedia.org/wiki/குளிர்கால_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது