பிரடெரிக் சொப்பின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: da:Frédéric Chopin is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி clean up, replaced: {{Link FA|da}} →
வரிசை 2:
[[படிமம்:Chopin signature.jpg|thumb|100px|சொப்பினின் கையெழுத்து.]]
 
'''பிரடெரிக் சொப்பின்''' (Frédéric Chopin - 1 மார்ச் 1810[1] – 17 அக்டோபர் 1849) ஒரி போலிய (Polish) [[இசையமைப்பாளர்|இசையமைப்பாளரும்]], [[பியானோ]] இசைக் கலைஞரும் ஆவார். இவர் மிகச் சிறந்த போலிய இசையமைப்பாளராக மதிக்கப்படுகிறார்.
 
இவர் [[வார்சோ டியூச்சி]]யில் இருந்த [[செலாசோவா வோலா]] என்னும் ஊரில் ஒரு போலியத் தாய்க்கும், போலந்தில் வாழ்ந்த பிரெஞ்சுத் [[தந்தை]]க்கும் மகனாகப் பிறந்தார். இவர் சிறு வயதிலேயே பியானோ மேதையாகக் கணிக்கப்பட்டவர். 1830-31ல் நடைபெற்ற [[போலந்துக் கிளர்ச்சி]] அடக்கப்பட்ட பின்னர், 1830 நவம்பரில் அவருக்கு 20 வயதாக இருந்தபோது, போலந்தை விட்டு வெளிநாட்டுக்குச் சென்றார்.
 
[[பாரிஸ்|பாரிசில்]] சொப்பின் ஒரு இசையமைப்பாளர் ஆகவும், பியானோ ஆசிரியராகவும், அவ்வப்போது சில நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டும் வசதியாக வாழ்ந்து வந்தார். இவர் போலந்தின் ஒரு நாட்டுப்பற்றாளராக இருந்தும், [[பிரான்ஸ்|பிரான்சில்]] இருந்தபோது தனது பெயரைப் பிரெஞ்சு வழக்கப்படியே பயன்படுத்தி வந்தார். பின்னர் [[ரஷ்யப் பேரரசு|ரஷ்யப் பேரரசின்]] ஆவணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக பிரெஞ்சுக் குடிமகனானார்.
 
== மேலும் காண்க ==
வரி 17 ⟶ 16:
[[பகுப்பு:1810 பிறப்புகள்]]
[[பகுப்பு:1849 இறப்புகள்]]
 
{{Link FA|da}}
"https://ta.wikipedia.org/wiki/பிரடெரிக்_சொப்பின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது