6,057
தொகுப்புகள்
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி (Robot: en:Raccoon is a featured article) |
சி (clean up, replaced: {{Link FA|de}} → (2)) |
||
| synonyms='''''Ursus lotor''''' [[கரோலஸ் லின்னேயஸ்|லின்னேயசு]], 1758
}}
'''ரக்கூன்''' என்பது [[வட அமெரிக்கா]]வில் பெரிதும் காணப்படும் நடுத்தர அளவுள்ள விலங்கு ஆகும். இவை [[ஐரோப்பா]]விலும் [[ஜப்பான்|ஜப்பானிலும்]] சில இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ரக்கூன் 42-71 செமீ நீளம் உடையது. கிட்டத்தட்ட 22.8-30.4 செமீ உயரம் உடையது. அதன் எடை 3.8-9.0 கிகி-க்கு இடைப்பட்டது.
இவை [[ரொறன்ரோ]] போன்ற பெரும் நகரங்களிலும் வாழ்கின்றன. பெரும் நகரங்களில் ரக்கூன்கள் [[இரவு|இரவில்]] இரை தேடி அலையும் போது அவதானிக்க முடியும்.
[[பகுப்பு:விலங்குகள்]]
|