ஆர்தர் ராம்போ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: eo:Arthur Rimbaud is a featured article
சி clean up, replaced: {{Link FA|el}} → (2)
வரிசை 1:
[[படிமம்:Carjat Arthur Rimbaud 1872 n2.jpg|thumb|17 வயதாக இருந்தபோது வரையப்பட்ட ஆர்தரின் உருவப் படம் c.1872]]
'''ஜான் நிக்கோலாஸ் ஆர்தர் ராம்போ''' (Jean Nicolas Arthur Rimbaud - 20 அக்டோபர் 1854 – 10 நவம்பர் 1891) என்னும் முழுப்பெயர் கொண்ட '''ஆர்தர் ராம்போ''' [[சார்லேவில்]] (Charleville) என்னும் இடத்தில் பிறந்த ஒரு பிரெஞ்சுக் கவிஞரும், [[அரசின்மைவாதி]]யும் ஆவார். நவீன இலக்கியம், இசை, ஓவியம் என்பவற்றில் இவரது செல்வாக்கு நீண்டகாலம் நிலைத்திருந்தது. மிக இளம் வயதிலேயே அவரது மிகப் புகழ் பெற்ற ஆக்கங்களை இவர் எழுதினார். இவரை ஒரு "குழந்தை ஷேக்ஸ்பியர்" என [[விக்டர் ஹியூகோ]] புகழ்ந்துள்ளார். ஆனால் இருபத்தொரு வயதாகு முன்பே ஆக்க எழுத்துக்களை நிறுத்திவிட்டார். எனினும் தனது வாழ்க்கைக்காலம் முழுதும் ஒரு சிறந்த கடித எழுத்தாளராக விளங்கினார். இவர் ஓய்வொழிவின்றி மூன்று கண்டங்களில் விரிவாகப் பயணம் செய்தார். 37 வயது நிறைந்து ஒரு மாதமாகு முன்னரே [[புற்றுநோய்]] காரணமாக இவர் காலமானார்.
* {{En}} [http://books.google.com.tr/books?id=o6Usg1eM9HUC&printsec=frontcover&hl=tr#v=onepage&q&f=false THE QUIET LIFE A collection of photos and drawings of Arthur RİMBAUD Edited by Beyaz Arif AKBAS Yalnizgoz BOOKS/Edirne 2011 USA ISBN-13: 9781468018011 ]
 
[[பகுப்பு:பிரெஞ்சு எழுத்தாளர்கள்]]
 
{{Link FA|el}}
{{Link FA|eo}}
"https://ta.wikipedia.org/wiki/ஆர்தர்_ராம்போ" இலிருந்து மீள்விக்கப்பட்டது