வன் தட்டு நிலை நினைவகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|af}} →
வரிசை 9:
<ref>[http://www-03.ibm.com/ibm/history/exhibits/storage/storage_350.html] IBM 350 disk storage unit</ref>). ஆனால் இன்று இவை கணினிகள் மட்டுமன்றி, எண்ணிம நிகழ்பட ஒளிப்படக் கருவி (digital video recorder) முதல் செல்பேசிகள் (அலைபேசி) வரை பல எண்ணிமக் கருவிகளும், அறிவியல் கருவிகளிலும் பயன்படுகின்றன.

[[படிமம்:Hard drive capacity over time.png|thumb|left|250px|வன்தட்டு நிலை நினைவகக் (வநிநி) கொள்ளளவு வளர்ச்சி. 1980இல் 0.005 கிகா பைட் (5 மெகா பைட்) அளவு ஆக இருந்தது இன்று 1000 கிகா பைட் (= ஒரு டெரா பைட்) அளவகாக வளர்ந்துள்ளது. இந்த 28 ஆண்டுகளில் 100,000 மடங்குக்கும் மேல் வளர்ச்சி அடைந்துள்ளது. இது ஒர்அடுக்குப்படி வளர்ச்சி (exponential growth). படத்தில் y-அச்சு மடக்கை (logarithmic) அளவில் அமைந்துள்ளதை நோக்கவும்.]]

கணினியில் தரவுகளை தேக்கிவைக்கப் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் துணையுறுப்பு வன்வட்டாகும். வன்தட்டுக்களின் கொள்வனவு பல்வேறு பெறுமானங்களை கொண்டிருக்கும்.அவசியத்திற்கேட்ப தேவையான அளவில் கொள்வனவு செய்து கொள்ளலாம்.
வரிசை 34:
=== அக வன்தட்டு தயாரிக்கும் நிறுவனங்கள் ===

# சீகேட் (SEAGATE)

# டோஷிபா (TOSHIBA)

# வெஸ்டேர்ன் டிஜிட்டல் (WESTERN DIGITAL)

# மக்ஸ்டோர்(MAXTOR)

# சாம்சுங் (SAMSUNG)

=== புற வன்தட்டு தயாரிக்கும் நிறுவனங்கள் ===

# சீகேட் (SEAGATE)

# டோஷிபா (TOSHIBA)

# வெஸ்டேர்ன் டிஜிட்டல் (WESTERN DIGITAL)

# மக்ஸ்டோர்(MAXTOR)

# சாம்சங் (SAMSUNG)

# எடேடா (ADATA)

# பப்பாலோ (BUFFALO)

== காந்த பதிவு முறை ==
வரிசை 71:
[[பகுப்பு:கணினி நினைவகங்கள்]]
[[பகுப்பு:கணினி செயல் உறுப்புகள்]]

{{Link FA|af}}
"https://ta.wikipedia.org/wiki/வன்_தட்டு_நிலை_நினைவகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது