சைரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: de:Kyros II. is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி clean up, replaced: {{Link FA|de}} →
வரிசை 25:
'''பேரரசர் சைரசு''' ([[Old Persian language|Old Persian]]: 𐎤𐎢𐎽𐎢𐏁<ref>{{cite book|last=Ghias Abadi|first=R. M.|title=Achaemenid Inscriptions lrm;|edition=2nd edition|publisher=Shiraz Navid Publications|year=2004|location=Tehran|isbn=964-358-015-6|pages=19|language=Persian}}</ref>, {{IPA2|kʰuːrʰuʃ}}, {{unicode|Kūruš}}<ref>{{cite book|last=Kent|first=Ronald Grubb|others=translated into Persian by S. Oryan|title=Old Persian: Grammar, Text, Glossary|isbn=964-421-045-X|year=1384 [[இரானிய நாட்காட்டி|AP]]|language=Persian|pages=393}}</ref>, [[பாரசீக மொழி|Persian]]: کوروش بزرگ, [[Romanization of Persian|{{unicode|Kūrošé Bozorg}}]]) (கிமு 600 அல்லது 576{{ndash}} டிசம்பர்<ref>{{harv|Dandamaev|1989|p=71}}</ref><ref>{{cite web|author=Jona Lendering |url=http://www.livius.org/ct-cz/cyrus_I/cyrus.html |title=livius.org |publisher=livius.org |date= |accessdate=2009-07-19}}</ref> கிமு 530) முதலாவது சோரோவாசிட்டிரிய பாரசீகப் பேரரசர் ஆவார். ஆக்கிமெனிட் வம்சத்தின் கீழ் பாரசீகப் பேரரசை நிறுவியவரும் இவரே. உலக அளவிலான இப்பேரரசு உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இவர் '''பாரசீகத்தின் இரண்டாவது சைரசு''', '''மூத்த சைரசு''' போன்ற பெயர்களினாலும் அறியப்படுகின்றார்.
 
இவரது காலத்திலேயே இப் பேரரசு பண்டைய [[அண்மைக் கிழக்கு]]ப் பகுதிகளில் இருந்த நாகரிகமடைந்த நாடுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கி விரிவடைந்தது. பின்னர் இது [[தென்மேற்கு ஆசியா]]வின் பெரும்பகுதி; [[நடு ஆசியா]]வின் பெரும்பகுதி; மேற்கே [[எகிப்து]], [[எல்லெசுப்பொண்ட்]] ஆகியவற்றிலிருந்து கிழக்கே [[சிந்து நதி]] வரையும் உள்ள பகுதிகளையும் கைப்பற்றி அக்காலம் வரை அறியப்பட்டவற்றிலும் மிகவும் பெரிதான பேரரசாக விளங்கியது.
 
சைரசின் ஆட்சி 29 தொடக்கம் 30 ஆண்டுகள் வரை நீடித்தது. முதலில் சைரசு, [[மெடியப் பேரரசு]], [[லிடியப் பேரரசு]], [[புது பபிலோனியப் பேரரசு]] ஆகியவற்றை வரிசையாகக் கைப்பற்றியதன் மூலம் தனது பேரரசை நிறுவினார். பபிலோனியாவைக் கைப்பற்றுவதற்கு முன்னர் அல்லது பின்னர் நடு ஆசியாவுக்குப் படை நடத்திச் சென்று அப் பகுதிகளில் இருந்த எல்லா நாடுகளையும் சைரசு தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். சைரசு எகிப்துக்குள் நுழையவில்லை. கிமு 510 டிசம்பரில் நிகழ்ந்த போரில் சைரசு இறந்துவிட்டார். இவரைத் தொடர்ந்து இவரது மகன் [[இரண்டாம் கம்பிசசு]] ஆட்சிக்கு வந்தார். குறுகிய காலமே ஆட்சி செய்த இவர் தனது காலத்தில் எகிப்து, நூபியா, சைரனைக்கா ஆகிய நாடுகளையும் பேரரசில் இணைத்தார்.
 
== குறிப்புகள் ==
வரிசை 33:
 
[[பகுப்பு:ஆக்கிமெனியப் பேரரசர்கள்]]
 
{{Link FA|de}}
"https://ta.wikipedia.org/wiki/சைரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது