ராம் நாராயண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "Ram_Narayan_at_the_Shiraz_Arts_Festival.ogg" நீக்கம், அப்படிமத்தை Fastily பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார்....
சி clean up, replaced: {{Link FA|en}} →
வரிசை 19:
 
== வாழ்க்கை ==
[[ராஜஸ்தான்|இராசத்தான்]] மாநில [[உதய்பூர்]] நகரில் இசைக் குடும்பத்தில் பண்டிட் நாதுஜி பியாவத்திற்கு மகனாகப் பிறந்தார்.அவரது தந்தையார் [[தில்ரூபா]] இசைக்கருவி வாசிப்பதில் சிறந்து விளங்கினார். தமது ஏழாம் அகவையிலிருந்து உஸ்தாத் மெகபூப் கான்,பண்டிட் உதய்லால்,பண்டிட் மாதவ பிரசாத் மற்றும் உஸ்தாத் அப்துல் வாகீத் கான் ஆகியோரிடம் சாரங்கி இசைக்க பயின்றார்.
 
 
== வெளி இணைப்புகள் ==
வரி 35 ⟶ 34:
 
{{stub}}
 
{{Link FA|en}}
"https://ta.wikipedia.org/wiki/ராம்_நாராயண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது