கிரெம்லின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:q...
சி clean up, replaced: {{Link FA|de}} →
வரிசை 12:
}}
 
'''கிரெம்லின்''' (Kremlin) (Russian: Кремль) என்ற உருசிய சொல் கோட்டை அல்லது கொத்தளத்தைக் குறிப்பதாகும்.உருசியாவின் நாடாளுமன்றம் அமைந்துள்ள '''மாஸ்கோ கிரெம்லின்'''([[Russian language|Russian]]: Московский Кремль, ''Moskovskiy Kreml'') பல நேரங்களில் கிரெம்லின் எனவே குறிப்பிடப்படுகிறது. இது [[மாஸ்கோ]] நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த பலப்படுத்தப்பட்ட கோட்டையாகும்.தெற்கே மாஸ்க்வா ஆறும் கிழக்கே புனித பாசில் தேவாலயமும் செஞ்சதுக்கமும் மேற்கே அலெக்சாண்டர் பூங்காவும் எதிர்நோக்கியுள்ளது.உருசியாவின் நன்கு அறியப்பட்ட கிரெம்லின்களில் ஒன்றான இதனுள் நான்கு அரண்மனைகளும் நான்கு தேவாலயங்களும் உள்ளன. கிரெம்லின் சுவர்கள் சூழ்ந்துள்ள இக்கோட்டையில் உள்ள கோபுரங்கள் கிரெம்லின் கோபுரங்கள் என அழைக்கப்படுகின்றன.இந்த கோட்டையில் உருசியாவின் அதிபர் மாளிகை அமைந்துள்ளது.
 
எவ்வாறு வெள்ளைமாளிகை என்பது அமெரிக்க அரசினை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறதோ அவ்வாறே கிரெம்லின் என்னும் சொல் சோவியத் ஒன்றியத்தின் அரசியலைக் குறிக்கும் சொல்லாக (1922–1991) விளங்கியது.
வரிசை 33:
*[http://www.kreml.ru மாஸ்கோ கிரெம்லின் அருங்காட்சியகங்கள்]
*[http://www.openkremlin.ru/ கிரெம்லின் திறப்பு]
 
 
{{coord|55|45|6|N|37|37|4|E|type:landmark_region:RU|display=title}}
 
[[பகுப்பு:ரஷ்ய அரண்மனைகள்]]
 
{{Link FA|de}}
"https://ta.wikipedia.org/wiki/கிரெம்லின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது