சிரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: bg:Смях is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி clean up, replaced: {{Link FA|bg}} →
வரிசை 1:
[[படிமம்:Sreesirippu1.jpg|right|thumb|182px]]
[[படிமம்:A man Laughing.gif|right|thumb|250px]]
'''சிரிப்பு''' (Laughter) என்பது [[மனிதர்|மனிதனோடு]] கூடப்பிறந்த ஒரு [[உணர்வு|உணர்வின்]] வெளிப்பாடு. இது ஒரு ஆரோக்கியமான மனிதனிடமிருந்து பல விதமான சந்தர்ப்பங்களிலும் இயல்பாக வெளிப்படக்கூடிய ஒன்று. சிரிப்பு மனதையும், [[உடல்|உடலையும்]] வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் என [[மருத்துவர்]]கள் கண்டறிந்துள்ளார்கள். சிரிக்கும் போது உடலில் 300 [[தசை]]கள் அசைகின்றன. உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், [[கவலை]]களும் வெளியேறுகின்றன. குறிப்பாக [[முகம்|முகத்திலுள்ள]] தசைகளும், நெஞ்சுத் தசைகளும் பலம் பெற்று ஆரோக்கியத்தைத் தருகின்றன. சிரிக்கும் போது ஆழமாக மூச்சை இழுக்க முடிவதால் உடல் கூடிய [[ஒக்சிசன்|ஒட்சிசனை]] உள்வாங்கிக் கொள்கிறது. நோயெதிர்ப்புச் சக்தி உடலில் அதிகரிக்கிறது. [[மூளை]] அதிகமான சந்தோச ஓர்மோன்களை உடலுக்குள் தெளிக்கிறது. ஆனாலும் வாழ்க்கையின் மீதுள்ள ஆர்வம் காரணமாக ஒரு நாளில் குழந்தைகள் சராசரியாக 400 தடவைகள் சிரிக்கும் போது பெற்றோர்கள் 15 தடவைகள் மட்டுமே சிரிக்கிறார்கள் என்பது கணிக்கப்பெற்றுள்ளது.
 
சிரிப்பு என்பது மாந்தர்களிடம் மட்டுமல்லாமல், [[மிருகம்|மிருகங்களிடமும்]] காணப்படுகிறது.
வரிசை 21:
 
== புன்னகை ==
'''புன்னகை''' என்பது எந்தவிதமான ஓசையையும் செய்யாமல் உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை முகத்தில் காண்பிக்கும் ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடாகும். உலகம் முழுதும் உள்ள மக்கள், புன்னகை என்பதனை, மனத்தில் உள்ள மகிழ்ச்சியை வெளிப்படத்தும் ஒரு சாதனமாகவே கருதுகிறார்கள். மனதில் உள்ள மகிழ்ச்சியானது புன்னகையின் வடிவில் தானாகவே வெளிவருகிறது. சில சமயம் புன்னகையானது கண்களிலும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காணப்படுகிறது. புன்னகை வருவதற்கு முக்கிய காரணம் உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சியே.
 
விலங்குகள் பல்லைக்காட்டும் போது அது சிரிப்பதாக நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அதுவே மற்றவர்களை பயமுறுத்துவதற்காகவம், தாழ்படிந்து போவதற்கான அறிகுறியும் ஆகும். மேலும் அதுவே பயத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
வரிசை 46:
[[பகுப்பு:உணர்ச்சிகள்]]
[[பகுப்பு:படத் தொகுப்புகள்]]
 
{{Link FA|bg}}
"https://ta.wikipedia.org/wiki/சிரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது